• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தீவிரமடையும் போர்... பொழியும் குண்டு மழைகள்... போருக்கு நடுவே இந்தியாவுக்காக ஈரானின் நெகிழ்ச்சி செயல்!!

    போர் தீவிரமாகி வரும் நிலையில் இந்தியாவுக்காக ஈரான் தனது வான்வெளியை திறந்தது நெகிழ வைத்துள்ளது.
    Author By Raja Fri, 20 Jun 2025 21:22:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Iran's opening of its airspace to India as the war intensifies has been a source of concern

    ஈரான் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 78 பேர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹொசைன் சலாமி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இதில் பல ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது.

    Airspace

    இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் நேற்று நள்ளிரவு முதல் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடியது. இதனால் ஈரானில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து ஈரானுக்குமான விமான சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உலக தரவரிசையில் பின்னுக்கு தள்ளப்பட்ட அண்ணா பல்கலை.., துணைவேந்தர் நியமன பிரச்சனை காரணமா?

    Airspace

    ஈரானில் நம் நாட்டை சேர்ந்தவர்கள் உள்ளனர். படிப்புக்காக, வேலைக்காக இந்தியர்கள் ஈரானுக்கு சென்றிருந்தனர். தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக அவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் முடிவு செய்துள்ளது. அதன்படி போருக்கு நடுவே இந்தியர்களை வெளியேற்ற வசதியாக ஈரான் தனது வான்வெளி பரப்பை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று ஈரானின் மஷாத் நகரில் இருந்து விமானங்கள் டெல்லிக்கு புறப்படுகிறது.

    Airspace

    மொத்தம் 1,000 இந்தியர்கள் இன்று ஈரானில் இருந்து டெல்லி வர உள்ளனர். இவர்கள் மாஹான் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தின் விமானங்களில் மஷாத் நகரில் இருந்து டெல்லி அழைத்து வரப்படுகின்றனர். இந்த மஹான் ஏர்லைன்ஸ் ஈரான் தலைநகர் டெஹ்ரானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியாருக்கு சொந்தமான விமான நிறுவனமாகும். இதனை ஈரானும் உறுதி செய்துள்ளது. ஈரானின் இந்த செயல் இந்தியாவை நெகிழ வைத்துள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படுவார்கள்.... புது குண்டை தூக்கிப்போட்ட அமித்ஷா!!

    மேலும் படிங்க
    வேலைய கச்சிதமா முடிங்க... களத்தில் இறங்கிய முதல்வர்... அடையாறு முகத்துவாரத்தில் அதிரடி ஆய்வு...!

    வேலைய கச்சிதமா முடிங்க... களத்தில் இறங்கிய முதல்வர்... அடையாறு முகத்துவாரத்தில் அதிரடி ஆய்வு...!

    தமிழ்நாடு
    இன்று ஷாக் கொடுத்த தங்கம் விலை..!! கலக்கத்தில் மக்கள்..!! ஆனா வெள்ளி ரேட்..??

    இன்று ஷாக் கொடுத்த தங்கம் விலை..!! கலக்கத்தில் மக்கள்..!! ஆனா வெள்ளி ரேட்..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    ஒரு பவுன் தங்கம் ரூ. 2 லட்சம்..! சோலி முடிஞ்சுது... கதிகலங்க வைக்கும் ஷாக் ரிப்போர்ட்...!

    ஒரு பவுன் தங்கம் ரூ. 2 லட்சம்..! சோலி முடிஞ்சுது... கதிகலங்க வைக்கும் ஷாக் ரிப்போர்ட்...!

    தங்கம் மற்றும் வெள்ளி
    ஆம்னி பேருந்துக்குள் கருகிய 23 உயிர்கள்... விபத்து நடந்தது எப்படி?- கலெக்டர் சொன்ன ஷாக்கிங் காரணம்...!

    ஆம்னி பேருந்துக்குள் கருகிய 23 உயிர்கள்... விபத்து நடந்தது எப்படி?- கலெக்டர் சொன்ன ஷாக்கிங் காரணம்...!

    இந்தியா
    ஆந்திராவில் நிகழ்ந்த கோர தீ விபத்து சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்... நிதியுதவி அறிவிப்பு...!

    ஆந்திராவில் நிகழ்ந்த கோர தீ விபத்து சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்... நிதியுதவி அறிவிப்பு...!

    இந்தியா
    #BREAKING உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம்...!

    #BREAKING உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வேலைய கச்சிதமா முடிங்க... களத்தில் இறங்கிய முதல்வர்... அடையாறு முகத்துவாரத்தில் அதிரடி ஆய்வு...!

    வேலைய கச்சிதமா முடிங்க... களத்தில் இறங்கிய முதல்வர்... அடையாறு முகத்துவாரத்தில் அதிரடி ஆய்வு...!

    தமிழ்நாடு
    ஆம்னி பேருந்துக்குள் கருகிய 23 உயிர்கள்... விபத்து நடந்தது எப்படி?- கலெக்டர் சொன்ன ஷாக்கிங் காரணம்...!

    ஆம்னி பேருந்துக்குள் கருகிய 23 உயிர்கள்... விபத்து நடந்தது எப்படி?- கலெக்டர் சொன்ன ஷாக்கிங் காரணம்...!

    இந்தியா
    ஆந்திராவில் நிகழ்ந்த கோர தீ விபத்து சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்... நிதியுதவி அறிவிப்பு...!

    ஆந்திராவில் நிகழ்ந்த கோர தீ விபத்து சம்பவம்... பிரதமர் மோடி இரங்கல்... நிதியுதவி அறிவிப்பு...!

    இந்தியா
    #BREAKING உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம்...!

    #BREAKING உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... அடுத்த 24 மணி நேரத்தில் நடக்கப்போகும் தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    “நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!

    “நிர்மலா சீதாராமன் முதல்வர், இபிஎஸ், விஜய் துணை முதல்வர்” - அமித் ஷாவின் அதிரடி கணக்கு - முக்கிய அரசியல் புள்ளி தகவல்...!

    அரசியல்
    சமையலறை பட்ஜெட்டில் கைவைத்த 'தக்காளி'..!! விலை கடும் உயர்வு..! இல்லத்தரசிகள் வேதனை..!!

    சமையலறை பட்ஜெட்டில் கைவைத்த 'தக்காளி'..!! விலை கடும் உயர்வு..! இல்லத்தரசிகள் வேதனை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share