• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    'திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா..? மிரட்டி உருட்டுகிற வேலையெல்லாம் எங்களிடம் வேண்டாம்...' அண்ணாமலை பகீரங்க எச்சரிக்கை..!

    வெட்கமாக இல்லையா? திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மொத்தமாக பதியப்பட்ட வழக்கு 1422, இன்றைக்கு கஞ்சாவின் தலை நகரமாக தமிழகம் இருக்கிறது என்பதிலேயே தெரிகிறது.
    Author By Thiraviaraj Wed, 05 Feb 2025 17:43:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    'Isn't the DMK government ashamed? We don't want all this threatening and threatening work...' Annamalai Bageeranga warns

    ''இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று முருக பக்தர்களை மிரட்டினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அமைச்சர் ரகுபதி வார்த்தையை சரியாக பயன்படுத்த வேண்டும்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கி விடுத்துள்ளார்.

     செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய அண்ணாமலை, ''அமைச்சர் ரகுபதி அவர்கள் வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். இன்னைக்கு அமைச்சராகவோ, எம்எல்ஏ இருக்கலாம். எத்தனை நாளைக்கு இருப்பீர்கள். நாளை காலை அமைச்சராக இருந்து விடுவீர்களா? ஆகவே, எம்எல்ஏவாகவோ, அமைச்சராகவோ இருப்பதால் அப்படி பேசக்கூடாது. உங்களை எப்படி அடக்க வேண்டும் என்று எங்களுக்கும் தெரியும். நாங்களும் அதை செய்து காட்டுவோம். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக தான் நாங்கள் மரியாதை கொடுக்கிறோம். பேசுகின்ற வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும்.

    Annalamai

    இரும்பு கரம் கொண்டு அடக்குவதாக சொல்கிறீர்கள். முருக பக்தர்கள் என்ன தவறு செய்தார்கள்? கஞ்சா வித்தவர்களா? இவர்களெல்லாம் பெண்கள் மீது கை வைத்தார்களா ? முருக பக்தர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்குவீர்கள். அவர்கள் என தவறானவர்களா? தமிழகத்தை பற்றி லோக்சபாவில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார்கள். எந்த அளவுக்கு தமிழகத்தில் கஞ்சா பழக்கம் அதிகமாக இருக்கிறது? அதை நான் படிக்கிறேன். அதில் கவனம் கொடுங்கள். 2021 இல் தமிழ்நாட்டில் என்டிபிஎஸ் 9432 பேர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இதே 2022 ல் திமுக ஆட்சியின் போது 588, பேர் மீதும், 2023-ல் 423, பேர் மீதும், 2024ல் 113 மீதும் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: மாணவியை நாசமாக்கிய பள்ளி ஆசிரியர்கள்... திமுக அரசை வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    வெட்கமாக இல்லையா? திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து மொத்தமாக பதியப்பட்ட வழக்கு 1422, இன்றைக்கு கஞ்சாவின் தலை நகரமாக தமிழகம் இருக்கிறது என்பதிலேயே தெரிகிறது. இதுதான் உங்கள் லட்சனமா? கஞ்சாவை கட்டுப்படுத்துவதற்கு போலீஸ்காரர்களை பயன்படுத்த வேண்டுமா? அல்லது நியாயமாக போராடும் 350 பாஜகவினர் வீட்டிற்கு முன் நான் கைது செய்வேன் எனப்போய் மிரட்டுவதா? இதில் வீர வசனம் வேறு. அமைச்சர் சேகர்பாபு, ரகுபதி போன்றவர்கள் வெட்கமே இல்லாமல் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று சொல்கிறார்கள்.

    Annalamai

     எங்களுக்கும் தெரியும் உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது. பொறுத்துக் கொண்டிருக்கிறோம். தார்மீக ரீதியாக கோர்ட்டில் அனுமதி கொடுத்து அதன்படி இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மறுபடியும் இரும்புக்கரம் என்று வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டுவீர்கள் என்றால் ரகுபதி இருக்கிற இடம் அவருக்கே தெரியாது. மிரட்டுகிற உருட்டுகிற வேலையெல்லாம் திமுக கரை கட்டி திரிபவர்களிடமும்,  இன்பநிதிக்கு போஸ்டர் அடிப்பவரிடமும் வைத்துக் கொள்ளுங்கள். அற வழியில் போராடியவர்கள் முருக பக்தர்கள். அத்தனை பேர் இருந்தார்கள் பஸ்ஸை உடைத்தார்களா? அமைதியான முறையில் இருந்து அமைதியாக பேசிச் சென்று இருக்கிறார்கள். இன்று தமிழகத்தில் பிரச்சனைகளை உருவாக்குவது யார்? திமுககாரர்கள்'' என எச்சரித்துள்ளார் அண்ணாமலை. 

    இதையும் படிங்க: 'பேரனுக்கெல்லாம் பேனர் வைக்க முடியாது..!' திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய நிர்வாகி..!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    இன்றைய ராசிபலன் (05-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பழைய பிரச்சினைகள் தீரும்..!!

    ஜோதிடம்
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 108 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    இந்தியா
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா

    செய்திகள்

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share