• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    போர் இன்னும் முடியல!! மீண்டும் தாக்குதல் நடத்த தயார்! ஈரானுக்கு இஸ்ரேல் வார்னிங்!

    ஈரான் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
    Author By Pandian Fri, 10 Jul 2026 17:43:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Israel Prepares for Major New Strikes on Iran Netanyahu Warns Tehran

    ஜெருசலேம்: ஈரான் மீது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். 

    கடந்த ஏப்ரல் மாதம் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தமும் உருவானது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடைபெற்றதால் அமெரிக்கா ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் மீண்டும் பிராந்தியப் பதற்றம் அதிகரித்துள்ளது.

    ஹட்செரிம் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை பட்டமளிப்பு விழாவில் பேசிய நெதன்யாகு, “கடந்த இரண்டு ராணுவ நடவடிக்கைகளால் ஈரான் மிகவும் பலவீனமடைந்துள்ளது. ஏமன் முதல் ஈரான் வரை தாக்குதல் நடத்தும் திறன் இஸ்ரேல் விமானப்படைக்கு உள்ளது என்பதை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்” என்றார்.

    இதையும் படிங்க: இந்தியா ஆதரவு எங்களுக்கு தான்!! அமெரிக்காவுடன் மல்லுக்கட்டும் இஸ்ரேல்! நெதன்யாகு தம்பட்டம்!

    HormuzStrait

    மேலும், “ஈரானுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை. போருக்கு சாத்தியமான அனைத்து நிகழ்வுகளுக்கும் டெல் அவிவ் தயாராக உள்ளது. ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க மாட்டோம். நாங்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஈரான் ஏற்கனவே அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.

    ஈரான் மீது இஸ்ரேல் ஏற்கெனவே பல தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் இந்தப் பேச்சு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தாக்குதலுக்குப் பிறகு பிராந்தியத்தில் மோதல் சூழல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    ஈரான் தரப்பில் இன்னும் உத்தியோகபூர்வமான எந்த பதிலும் வராத நிலையில், இஸ்ரேலின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வரும் வேளையில், இஸ்ரேலின் இந்தத் தயார் நிலை புதிய மோதலுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இஸ்ரேல் தனது பாதுகாப்புக்கு எந்த அளவுக்கு தயாராக உள்ளது என்பதை நெதன்யாகு இந்தப் பேச்சின் மூலம் உலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

    மேலும் படிங்க
    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    தலைமுறைகள் கடந்த காந்தக் குரல் ஓய்ந்தது.. தென்னிந்தியாவின் இசையரசி பாடகி எஸ்.ஜானகி காலமானார்! 

    இந்தியா
    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    முதலமைச்சர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை! வியட்நாம் விபத்தில் பலியான தமிழர்களுக்கு தலைவர்கள் இரங்கல்!

    தமிழ்நாடு
    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    முதலில் மணிமண்டபத்துக்கு வாங்க...அரசு வேலை கேட்ட அன்புமணிக்கு அன்னியூர் சிவா பதில்!

    தமிழ்நாடு
    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    மெட்ரோ ஃபேஸ்-2 அதிரடி... ஜூலை 13 முதல் அமலுக்கு வரும் புதிய டிராஃபிக் ரூல்ஸ்!

    தமிழ்நாடு
    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: பழனி தொழிலதிபர் உட்பட 8 தமிழர்கள் பரிதாப பலி!

    உலகம்
    கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!

    கிளாஸ் ரூமில் TVK நிகழ்ச்சி ஒளிபரப்பு... மேலும் ஒரு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்... அடுத்தடுத்து அதிரடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share