• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இனி அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்! லெபனான் விவகாரம்! இஸ்ரேல் பிடிவாதம்!

    அமெரிக்கா வலியுறுத்தினாலும் லெபனானில் இருந்து தங்களது நாட்டு விமானப்படையை வாபஸ் பெற மாட்டோம் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 25 Jun 2026 14:40:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Israel-Rejects-US-Pressure-Refuses-To-Withdraw-Forces-From-Southern-Lebanon

    மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெற்கு லெபனானில் இருந்து தனது ராணுவத்தையும் விமானப்படையையும் திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா வலியுறுத்தினாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்ற அவரது கருத்து புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தை குறைக்கும் நோக்கில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்தும் முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், லெபனானில் நடைபெறும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் சர்வதேச அளவில் வலுத்து வருகின்றன.

    ஆனால், லெபனானின் தெற்கு பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நடைபெற்ற தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், பிராந்தியத்தில் அமைதி ஏற்படுமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்காவை சார்ந்திருப்பதை அடியோடு நிறுத்த வேண்டும்!! அதிபர் ட்ரம்புடன் கருத்து வேறுபாடு? இஸ்ரேல் பிரதமர் காட்டம்!

    Israel

    இந்த நிலையில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்தார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்தாலும், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை மாற்றாது என்றும் அவர் கூறினார்.

    மேலும், அந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்தார். பாதுகாப்பு நிலைமை முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை பெரிய அளவில் மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றார். கடந்த காலங்களில் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில்கூட வன்முறை சம்பவங்கள் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இஸ்ரேலின் இந்த உறுதியான நிலைப்பாடு, அமெரிக்காவின் தூதரக முயற்சிகளுக்கும் மத்திய கிழக்கில் நிலவும் அமைதி முயற்சிகளுக்கும் புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. இதனால், லெபனான் எல்லைப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! 16 பேர் பலி!! நெதன்யாகு கொடுத்த வார்னிங்!

    மேலும் படிங்க
    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    தமிழ்நாடு
    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    மருத்துவராக மாஸ் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த்..!! ‘தர்மன்’ பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

    மருத்துவராக மாஸ் அவதாரம் எடுத்த ரஜினிகாந்த்..!! ‘தர்மன்’ பர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

    சினிமா
    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    தமிழ்நாடு
    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    அட அழுமுஞ்சி பாப்பா... கல்யாண வீட்டுல போய் இப்டியா..? ஸ்டாலினை விளாசிய தவெக..!

    தமிழ்நாடு
    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    அரியலூர் மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை -முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

    தமிழ்நாடு
    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    அமோனியா வாயுக் கசிவு... தொடரும் உயிரிழப்புகள்... பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..!!

    தமிழ்நாடு
    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு
    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share