• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கொளுத்தி எடுக்கும் வெயில்!! ஆரஞ்ச் அலர்ட்!! கேரளாவில் வேலை நேரம் மாற்றம்!!

    கேரளாவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 18 Feb 2026 13:49:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kerala Heatwave Alert: Outdoor Workers Get Mandatory 12 PM–3 PM Break – Strict Orders from Labour Dept Amid Orange Alert!

    கேரள மாநிலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் பிப்ரவரி 20ஆம் தேதி வரை வெப்ப அளவு தொடர்ந்து உயரும் என எச்சரித்துள்ளது. சூரியக் கதிர்வீச்சு அதிகரிப்பதால் சரும நோய்கள், வெப்ப தாக்குதல் போன்ற ஆபத்துகள் அதிகரித்துள்ளன. இதனால் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்துள்ளது.

    இந்த சூழலில் திறந்தவெளி தொழிலாளர்களை பாதுகாக்க தொழிலாளர் நலத்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், கட்டுமான தளங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 7 மணிக்குள் மொத்தம் 8 மணி நேரம் மட்டுமே வேலை நடைபெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு கீழ் உள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மலைப்பகுதிகளில் வெப்பம் குறைவாக இருக்கும் என்பதால் அங்கு இந்த கட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூணாறு போன்ற 5000 அடி உயரத்தில் உள்ள சில இடங்களிலும் வெப்ப அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு உள்ள தொழிலாளர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் அப்செட்! செல்வப்பெருந்தகை முயற்சி டோட்டல் வேஸ்ட்! திமுக - காங்., கூட்டணியில் பெரிய ஓட்டை!

    HeatAlertKerala

    தோட்ட நிர்வாகங்கள், கட்டுமான நிறுவனங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் ஆகியவை இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரித்துள்ளது. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், தலையில் தொப்பி அணிய வேண்டும், நிழலில் ஓய்வு எடுக்க வேண்டும் என தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடைக்காலத்தில் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெப்பம் 38 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. இதனால் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெயிலில் அதிக நேரம் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    இதையும் படிங்க: திருச்சியில் நாதக மாபெரும் மாநாடு..! 234 தொகுதி வேட்பாளர்களை மேடையேற்றும் சீமான்..! நேரில் ஆய்வு..!

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்

    செய்திகள்

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share