• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் எதிரொலி - இந்திய ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக  தென்னிந்திய பஞ்சாலை சங்கம் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 03 Mar 2026 21:00:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kovai Tirupur  dress export

    அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வந்தனர். இதையடுத்து பாதிப்பை எதிர்கொள்ள ஒன்றிய அரசு சில சிறப்பு சலுகைகளை வழங்கியது. அமெரிக்க வரி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் தற்போது இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா போரால் மீண்டும் இந்தியா ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை, திருப்பூர் ஜவுளித்துறையினரின் கோடை கால ஆடைகள் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து ஊடகங்களுக்கு தென்னிந்திய பஞ்சாலை சங்கம் பொதுச்செயலாளர் செல்வராஜ் அளித்த பேட்டியில், இஸ்ரேல், ஈரான், அமெரிக்கா போரால் ஜவுளி துறையும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு மாதம் வரை போர் நீடிக்கும் என கூறப்படுவதால் ஏற்றுமதி கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்க 50 சதவீத வரி விதிப்பால் பல மாதங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த போரால் பாதிப்பு ஏற்பட உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் சுமார் 3 மில்லியன் டாலர் வரை ஏற்றுமதி செய்யப்பபடுகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் வரி இல்லா ஒப்பத்தம் போடப்பட்டுள்ளதால்  ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த போர் சூழல் காரணமாக நமது ஜவுளி ஏற்றுமதியில் 10 சதவீதம் அப்படியே நின்றுவிடும். 

    ஐரோப்பா, பிரிட்டன், அமெரிக்கா செல்லும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆப்ரிக்காவை சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் கூடுதலாக 25 நாட்கள், மற்றும்  வாடகை  அதிகரிக்கும். மேலும் போர் காப்பீடு பிரிமியம் அதிகமாகும். கோடைகால ஆடர்கள் இப்போது தான் போகத்துவங்கியுள்ளது. மேலும் சீசனல் ஆடர்களை டெலிவரி செய்வதில் பிரச்சனை உள்ளது.  இதனால் ஆடர்களை கொடுத்தவர்கள் அபராதம் விதிக்கும் சூழல் உள்ளது. ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால் அதற்கான இழப்புகளும் ஏற்படும். டீசல் விலை உயர்வு, தட்டுப்பாடு ஏற்படுவது போக பாலிஸ்டர் விலையும் அதிகரிக்கும். இந்த தாக்கத்தை சமாளிக்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும். 

    இதையும் படிங்க: மோடியா? லேடியா? ஓட்டுக்காக ஜெயலலிதாவை புகழும் மோடி... முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!!

    ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண்ணை விலை தற்போதே சற்று அதிகரித்துள்ளது. தற்போது நம்மிடம் கையிருப்பு இருந்தாலும், விலை ஏற்றம் வராமல் ஒரு மாததிற்கு அரசு சமாளிக்க வேண்டும். இப்போது தான் செயற்கை இழை பயன்பாட்டிற்கு மாறி வருகிறோம். எனவே பாலிஸ்டர் விலை அதிகரிக்காமல் இருக்க வேண்டும். சந்தை மாற்றம் ஏதும் ஏற்படாது, நமது போட்டியாளர்களுக்கும் இதே பிரச்சனை உள்ளது என்றார்.
     
    இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    மேலும் படிங்க
    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    தமிழ்நாடு
    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    தமிழ்நாடு
    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    அரசியல்
    மே 22ம் தேதி நினைவுல வச்சிக்கோங்க..!! கதாநாயகனாக களமிறங்கிய

    மே 22ம் தேதி நினைவுல வச்சிக்கோங்க..!! கதாநாயகனாக களமிறங்கிய 'மாமன்' பட இயக்குனர்..அடுத்த டிவிஸ்ட் இதோ..!

    சினிமா

    செய்திகள்

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!

    தமிழ்நாடு
    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    கவர்னரை சந்திக்கும் தமிழக அரசு உயர் அதிகாரிகள்!! விஜய் பதவி ஏற்பு விழா, சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை!

    அரசியல்
    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!

    தமிழ்நாடு
    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    விஜய் தான் முதல்வரா..? நீடிக்கும் இழுபறி..! இன்று ஆளுநரை சந்திக்கும் EPS..!!

    தமிழ்நாடு
    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    மக்களின் தீர்ப்புக்கு குறுக்கே நிற்கிறார் கவர்னர்!! கட்சித் தலைமையகம்போல செயல்படக் கூடாது! ஜோதிமணி காட்டம்!

    அரசியல்
    கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!

    கேரளாவிலும் முதல்வர் பிரச்னை ஓயல!! பதவியை பிடிக்க மல்லுக்கட்டும் வேணுகோபால் - சதீஷன்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share