• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்ன மனசுயா உனக்கு.... சாகும் வரை உதவுவேன்... விமர்சனங்களுக்கு KPY பாலா நச் பதில்...!

    எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் சாகும்வரை சேவை செய்து கொண்டே இருப்பேன் என KPY பாலா கூறினார்.
    Author By Nila Fri, 26 Sep 2025 16:11:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kpy bala speech

    தமிழ் சின்னதிரையின் பிரபல நகைச்சுவை கலைஞர் கேபிஒய் பாலா, 'கலக்கப்போவது யாரு' மற்றும் 'குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சிகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அவரது தனித்துவமான பஞ்ச் கவுண்டர் காமெடி, பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. ஆனால், இந்த பிரபலத்திற்குப் பிறகு பாலா தனது கவனத்தை சமூக சேவைக்கு திருப்பினார். ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில், அவர் தனது சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் போன்றவற்றை வழங்கினார். 

    உதாரணமாக, 2023இல் அவர் ஏரோடு அருகே உள்ள கடம்பூர் மலைவாசிகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி அளித்தார். அவரது பிறந்தநாளன்று, அவர் ஒரு ஓய்வூதியர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்கினார். இதுவரை அவர் ஆறு ஆம்புலன்ஸ்கள் மற்றும் பல ஆட்டோ ரிக்ஷாக்களை வழங்கி, ஏழைகளின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியுள்ளார். இத்தகைய உன்னதமான செயல்கள், அவரை ரசிகர்களிடையே 'நல்ல மனசுக்காரர்' என்று புகழப் பெறச் செய்தன. ஆனால், இந்த சமூக சேவைகள் அனைத்தும் 'சர்வதேச சக்திகளின் கைக்கூலி' என்று சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். இந்த விமர்சனங்களின் உச்சம், கடந்த சில நாட்களில் ஏற்பட்டது.

    Ambulance issue

    இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கக்கூடிய நபர் கேபிஒய் பாலாதான் என்று youtube சேனல் ஒன்றில் பத்திரிக்கையாளர் ஒருவர் பேசி இருந்தார். பாலாவின் உதவிகள் அனைத்தும் டுபாகூர் வேலை என்றும், பொய், பித்தலாட்டம், ஃப்ராட் தனம் என்றும் விமர்சித்தார். சர்வதேச அளவில் உள்ள சதிகாரர்கள், பாலா போன்றவர்களைத் தேர்ந்தெடுத்து ஏழைகளின் மனதைத் திசைதிருப்பி, கடைசியில் புரட்சியை ஏற்படுத்தி நாட்டில் ஆட்சியை அழிக்க முயல்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார். இந்தப் பேட்டி யூடியூப்பில் வெளியானதும், சமூக வலைதளங்களில் பாலா மீது வெளிநாட்டு கைக்கூலி, ஆம்புலன்ஸ் போலி என்ற விமர்சனங்கள் பெருகின. சிலர், அவரது வாகன நம்பர் பிளேட்டில் 'டி' எழுத்து மட்டும் இல்லாததால் முகத்திரை கிழிந்தது என்று கிண்டல் செய்தனர். மேலும், அவர் வழங்கிய ஆம்புலன்ஸ் போலியானது என்றும், பிறரிடமிருந்து பணம் வாங்கி உதவி செய்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதையும் படிங்க: ச்சீ... எவ்ளோ வன்மம்! தம்பி பாலா அண்ணன் நான் இருக்கேன்! ஆதரவு குரல் கொடுத்த சீமான்...!

    இந்த நிலையில், நான் செய்து வரும் உதவியை சாகும் வரை நிறுத்த மாட்டேன் என பாலா கூறியுள்ளார். என்னுடைய வேலையே, என்னிடம் இருப்பதை கடைசி வரை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என்றும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் முடிவே இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் கொடுப்பேன் என்று KPY பாலா கூறினார்.

    இதையும் படிங்க: ச்ச்ச... என்னா மனுஷன் யா! எனக்கும் சந்தோஷம்… KPY பாலா உருக்கம்!

    மேலும் படிங்க
    திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

    திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

    தமிழ்நாடு
    ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!

    ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!

    உலகம்
    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    மதுரையில் பிரதமர் மோடி... ₹4,400 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்! தென் தமிழகத்தில் வளர்ச்சி அலை!

    தமிழ்நாடு
    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    ஈரான் ராணுவ தளபதிகள் பலி! பாதுகாப்பு அமைச்சர் அஜிஸ் நசீர்சாதே கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஈரான்!

    உலகம்
    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    துபாயில் சிக்கினாரா அஜித்? ரசிகர்கள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏகே ரேசிங் டீம்!

    உலகம்
    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    கராச்சி அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்... துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி! பாகிஸ்தானில் போர் பதற்றம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share