• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது!" - மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

    மயிலாப்பூரில் அமித்ஷாவின் ரோடு ஷோவில் கூடிய கூட்டமே தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டதற்கான சான்று என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Apr 2026 21:10:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lotus has bloomed in Tamil Nadu": BJP Candidate Tamilisai Soundararajan slams CM Stalin after Amit Shah's Road Show

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பிரம்மாண்ட 'ரோடு ஷோ' (Road Show) நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசு மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    மயிலாப்பூரில் அமித்ஷா நடத்திய ரோடு ஷோவில் திரண்ட மக்கள் கூட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய தமிழிசை கூறியதாவது, இன்று மயிலாப்பூரில் கூடியுள்ள மக்கள் கூட்டமே, தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது என்பதற்குச் சான்றாகும். திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெறுவது உறுதி," எனத் தெம்பாகக் கூறினார்.

    முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைக்கு அளித்துள்ள புதிய வாக்குறுதிகள் குறித்து அவர் சாடியபோது, சிங்காரச் சென்னை என ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை சென்னைக்கு என்ன செய்தீர்கள்? இன்று மீண்டும் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். சென்னையில் மக்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் பல உள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல் 2026: சமூக ஊடக விதிமீறல்கள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை!

    மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாகவே ஸ்டாலின் அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் திமுக அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது இப்போது உறுதியாகிவிட்டது. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், திமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்:

    "முதலமைச்சர் ஸ்டாலினின் தவறான வழிகாட்டுதலால் தான் கனிமொழி எம்பி போன்றோர் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்கள். பெண்களின் உரிமைகளைத் தடுத்த திமுக அரசை, தமிழகப் பெண்கள் இந்தத் தேர்தலின் மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள்," என எச்சரித்தார்.

    உள்துறை அமைச்சரின் வருகை சென்னை பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழிசையின் இந்த ஆவேசப் பேச்சு தேர்தல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.

    இதையும் படிங்க: பெண்கள் உரிமையை பறித்த ஸ்டாலின் கூட்டணியை வீழ்த்துவோம் - திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    கிரிக்கெட்
    விரக்தியின் விளிம்பில் திமுகவினர்.. தோல்வி பயத்தில் வன்முறை..!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

    விரக்தியின் விளிம்பில் திமுகவினர்.. தோல்வி பயத்தில் வன்முறை..!! கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அழகிரியால் அப்செட்டான ஸ்டாலின்... உளவுத்துறை கொடுத்த முக்கிய ரிப்போர்ட்... செந்தில் பாலாஜி செய்த தியாகம்...!

    அரசியல்
    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    ராஜ்யசபா தலைவருக்கு கடிதம்: 7 எம்.பிக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரிய ஆம் ஆத்மி..!!

    இந்தியா
    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டம்..!! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு காயம்..!! மருத்துவமனையில் அட்மிட்..!!

    கிரிக்கெட்
     ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    ‘குளு குளு’ கொடைக்கானலில் ரெடியாகும் ‘பரபர’ லிஸ்ட்... மருமகன் சபரீசனுக்கு ஸ்டாலின் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share