• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!

    அடையாளம் தெரியாத கனரக லாரி ஒன்றிலிருந்து திடீரெனப் பெரிய இரும்புத் இரும்பு பொருள் ஒன்று லாரியில் இருந்து கீழே விழுந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
    Author By Amaravathi Wed, 09 Sep 2026 12:15:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai accident 2 died

    மதுரை திண்டுக்கல் தேசிய நெடுசாலையில் இரவில் கனரக லாரியில் தவறி விழுந்த இரும்பு பொருள்-  பறிபோன இரு ஜல்லிக்கட்டு  மாடுபிடி வீரர்களின் உயிர். துடிதுடித்து இறந்த நண்பர்கள்  சித்தாலங்குடி கிராமத்தில் ஆறாத் துயரம்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்தில், பிரபல ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ​சோழவந்தான் அருகேயுள்ள சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் திருமணம் ஆகாதவர்கள். 

    இதையும் படிங்க: டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

    சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களான இவர்கள், பல்வேறு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஒன்றாகப் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனர்.

    ​இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, நகரி பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத கனரக லாரி ஒன்றிலிருந்து திடீரெனப் பெரிய இரும்புத் இரும்பு பொருள் ஒன்று லாரியில் இருந்து கீழே விழுந்து இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

    ​இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழவந்தான் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ​இணைபிரியா நண்பர்களான ஜல்லிக்கட்டு வீரர்கள் இருவர் ஒரே நேரத்தில் விபத்தில் உயிரிழந்த சம்பவம், சித்தாலங்குடி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

     உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    மேலும் படிங்க
    ஹை அலர்ட்டில் டெல்லி... தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சிகள்... இன்று காத்திருக்கும் அதிரடி சம்பவம்...!

    ஹை அலர்ட்டில் டெல்லி... தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த கரப்பான் பூச்சிகள்... இன்று காத்திருக்கும் அதிரடி சம்பவம்...!

    அரசியல்
    மத்திய அமெரிக்காவில் நிலநடுக்கம்... 8 நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை... அலறியடித்து ஓடிய மக்கள்...!

    மத்திய அமெரிக்காவில் நிலநடுக்கம்... 8 நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை... அலறியடித்து ஓடிய மக்கள்...!

    உலகம்
    நகை மதிப்பீட்டாளரை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது... நடந்தது என்ன?

    நகை மதிப்பீட்டாளரை செருப்பால் அடித்த அதிமுக பிரமுகர் கைது... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பல இடையூறுகள் இருந்தாலும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: தாராபுரம் தவெக சத்யபாமா பேட்டி!

    பல இடையூறுகள் இருந்தாலும் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: தாராபுரம் தவெக சத்யபாமா பேட்டி!

    தமிழ்நாடு
    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share