• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

    விஜய்யை முதலமைச்சராக்கக் கூடாது என்பதே பாஜகவின் மனநிலை மற்றும் டெல்லியின் மனநிலை என்பது அனைவருக்கும் தெரிந்ததே என மாணிக்கம் தாகூர் கூறினர்.
    Author By Pandian Thu, 07 May 2026 13:20:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    manickam tagore slams governor over delay in inviting vijay to form government

    தமிழகத்தில் ஆட்சியமைப்பை சுற்றிய அரசியல் பரபரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஆளுநர் தாமதம் செய்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார். அவரது கருத்துகள் தற்போது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

    தமிழக ஆளுநரை விஜய் சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “தமிழக மக்கள் இந்த தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். புதிய தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் 108 உறுப்பினர்களுடன் உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்களின் ஆதரவுடன் அந்த எண்ணிக்கை 113 ஆக உயர்கிறது. பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.

    மேலும், “முன்னாள் பாஜக நிர்வாகியாக இருந்த ஆளுநர் தற்போது பல்வேறு அழுத்தங்களின் கீழ் செயல்படுகிறார். விஜய் முதலமைச்சராக வரக்கூடாது என்பதே டெல்லியின் மனநிலை. விஜய் ஆட்சி அமைப்பதை பாஜக விரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தான் ஆளுநர் முடிவெடுக்க தாமதிக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: 118 எங்கே? எண்ணிக்கையை நிரூபித்த பின்னரே பதவியேற்க முடியும்!! கறார் காட்டும் கவர்னர்!

    Congress

    “ஆளுநர் தனிப்பட்ட முறையில் நல்லவர் என்றாலும், அரசியல் அழுத்தம் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்எல்ஏ மட்டுமே இருந்தாலும், அந்த ஒரு உறுப்பினரையே வைத்து அரசியல் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல” என்றும் அவர் கூறினார்.

    மாணிக்கம் தாகூர் மேலும் பேசுகையில், “மாற்றத்திற்காகவும் நம்பிக்கைக்காகவும் மக்கள் வாக்களித்த அரசை தடுக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறு. விஜயை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அதன் பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அதுவே இயற்கை நீதிக்கும் ஜனநாயக நடைமுறைக்கும் பொருத்தமானது” என்று வலியுறுத்தினார்.

    விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆளுநரின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்பதே தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: எதற்காக விஜய்க்கு ஆதரவு..? விமர்சனங்களை உடைத்த காங்கிரஸ் MLA ராஜேஷ்..!!

    மேலும் படிங்க
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    நீட் தேர்வுக்கு பதிலாக +2 மதிப்பெண்! பிரதமரிடம் நேரில் வலியுறுத்திய முதலமைச்சர் விஜய்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share