• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சரி முடிச்சுக்குறேன்! முதலமைச்சர் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சசிகாந்த் செந்தில்...

    முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் தனது உண்ணாவிரதத்தை சசிகாந்த் செந்தில் வாபஸ் பெற்றார்.
    Author By Nila Tue, 02 Sep 2025 09:16:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin - sashikant senthil

    மத்திய அரசு, சமக்ர சிக்ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan - SSA) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்தத் திட்டம், 2018-இல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமாகும், இது மாநிலங்களில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர் பயிற்சி, மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்டவற்றிற்கு நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், தமிழகம் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்காததால், குறிப்பாக மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், இந்த நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுவதாக சசிகாந்த் செந்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்காததைக் கண்டித்து, திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2025 ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் போராட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு பார்வையாளர் கூட்ட அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதம், மத்திய பாஜக அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பாரபட்சத்திற்கு எதிரான ஒரு அறவழிப் போராட்டமாக அமைந்தது. 

    DMK government

    உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சசிகாந்த் செந்திலின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதத்தை அங்கேயும் தொடர்ந்தார். அவரது இதய துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரதத்தை கைவிடாமல் நடத்தி வந்தார்.

    இதையும் படிங்க: MP சசிகாந்த் செந்திலுக்கு தொடர் சிகிச்சை... ஓடோடி சென்று நலம் விசாரித்த துரை வைகோ..!

    இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலை தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை சசிகாந்த் செந்தில் வாபஸ் பெற்றுள்ளார். காங்கிரஸ் மேலிடம் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அறிவுறுத்தியதன் அடிப்படையில் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற முடிவு செய்த சசிகம் செந்திலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பழச்சாறு கொடுத்ததன் பேரில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

    இதையும் படிங்க: MP சசிகாந்த் செந்திலுக்கு தொடர் சிகிச்சை... ஓடோடி சென்று நலம் விசாரித்த துரை வைகோ..!

    மேலும் படிங்க
    திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!

    திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    மிரட்டும் "காந்தி கண்ணாடி" படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு..! இளம் ஜோடிகளை  பொறாமை பட வைத்த காட்சி வைரல்..!

    மிரட்டும் "காந்தி கண்ணாடி" படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு..! இளம் ஜோடிகளை பொறாமை பட வைத்த காட்சி வைரல்..!

    சினிமா
    #BREAKING தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... மோப்ப நாயுடன் சல்லடை போட்டுத் தேடிய போலீசார்...!

    #BREAKING தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... மோப்ப நாயுடன் சல்லடை போட்டுத் தேடிய போலீசார்...!

    தமிழ்நாடு
    லவ் டார்ச்சர் கொடுத்த 17 வயது சிறுவன்..! நடிகை ரியாக்ஷனால் பரபரப்பு..!

    லவ் டார்ச்சர் கொடுத்த 17 வயது சிறுவன்..! நடிகை ரியாக்ஷனால் பரபரப்பு..!

    சினிமா
    பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் சினிமா வாழ்க்கை நாசமா போச்சி..! பிரபல நடிகை கதறல்..!

    பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் சினிமா வாழ்க்கை நாசமா போச்சி..! பிரபல நடிகை கதறல்..!

    சினிமா
    நாங்க வரோம் திரும்பி...சினிமாவே அதகலமாக போகுது..! மீண்டும் ஒரே படத்தில் இணையும் ரஜினி - கமல்..!

    நாங்க வரோம் திரும்பி...சினிமாவே அதகலமாக போகுது..! மீண்டும் ஒரே படத்தில் இணையும் ரஜினி - கமல்..!

    சினிமா

    செய்திகள்

    திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!

    திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!

    அரசியல்
    #BREAKING தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... மோப்ப நாயுடன் சல்லடை போட்டுத் தேடிய போலீசார்...!

    #BREAKING தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... மோப்ப நாயுடன் சல்லடை போட்டுத் தேடிய போலீசார்...!

    தமிழ்நாடு
    ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு...  வெற்றிப்பயணமாக அமைந்த முதல்வர் சுற்றுப்பயணம்...!

    ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு; 17,613 பேருக்கு வேலை வாய்ப்பு... வெற்றிப்பயணமாக அமைந்த முதல்வர் சுற்றுப்பயணம்...!

    அரசியல்
    #BREAKING மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்... வைகோ அதிரடி அறிவிப்பு...!

    #BREAKING மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்... வைகோ அதிரடி அறிவிப்பு...!

    அரசியல்
    வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த பஞ்சாப், இமாசல பிரதேசம்.. நாளை நேரில் செல்கிறார் பிரதமர் மோடி..!!

    வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த பஞ்சாப், இமாசல பிரதேசம்.. நாளை நேரில் செல்கிறார் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    இனி இலங்கையில் இருந்து இலவங்கம் வாங்கமாட்டோம்... சேலம் வணிகர்கள் அதிரடி முடிவு - பரபரப்பு காரணம்...!

    இனி இலங்கையில் இருந்து இலவங்கம் வாங்கமாட்டோம்... சேலம் வணிகர்கள் அதிரடி முடிவு - பரபரப்பு காரணம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share