• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மு.க ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    ஆக்ஸிஜன் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் மற்றும் தனிப்பட்ட மருத்துவக் குழுவின் தொடர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    Author By Shanthi M. Tue, 30 Jun 2026 07:22:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-mother-dhayalu-ammal-hospitalised

    திமுகவின் நிறுவனத் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் மனைவியும், முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (95) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்செய்தி திமுக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு வயதுசார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். அல்சைமர் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட அவருக்கு, வீட்டிலேயே பிரத்யேக மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் மற்றும் தனிப்பட்ட மருத்துவக் குழுவின் தொடர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

    2018-ம் ஆண்டு தன் கணவர் கலைஞர் மு. கருணாநிதி மறைந்ததற்குப் பிறகு அவரது உடல்நிலை கணிசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.சிறு உடல்நலக் குறைவுகளின்போது மட்டுமே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றினர். மருத்துவமனையில் உரிய முதலுதவி அளிக்கப்பட்டு, மூத்த மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை தொடங்கியுள்ளது. 

    இதையும் படிங்க: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜுலை 5ல் லண்டன் பயணம்!! உதயநிதி, இன்பநிதியும் உடன் செல்கின்றனர்!

    Apollo Hospital

    தற்போது அவரது உடல்நிலை ஓரளவு சீராக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி அறிந்ததும் மு.க. ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விரிவாக விசாரித்த அவர், அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் பற்றி தெரிந்துகொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர். மு.க. அழகிரி உள்ளிட்ட பிற குடும்ப உறுப்பினர்களும் வருகை தந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்த விரிவான மருத்துவ அறிக்கையை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது விரைவான குணமடைவுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    தயாளு அம்மாள் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைத் துணைவியாகவும், குடும்பத்தின் தூணாகவும் விளங்கி வருபவர். அவரது உடல்நலம் தொடர்பான எந்தவித முன்னேற்றமும் தமிழக அரசியல் களத்தில் நிம்மதியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

    இதையும் படிங்க: வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாலும் 100% தோல்வி உறுதி!! விரக்தியில் வெடிக்கிறார், துடிக்கிறார் மு.க.ஸ்டாலின்! தவெக பதிலடி!

    மேலும் படிங்க
    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழக அரசு? சிபிஐ(எம்) மூத்த தலைவர் பி.சண்முகம் கண்டனம்!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    காங்கிரஸ் யாரையும் முதுகில் குத்தாது! தவெக ஆதரவு குறித்து கே.சி.வேணுகோபால் விளக்கம்!

    தமிழ்நாடு
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு
    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    தமிழ்நாடு
    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share