• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ரூ.8,000 கூப்பனில் என்ன பொருள் வாங்கலாம்? எந்த கடையில் வாங்கலாம்?! மு.க.ஸ்டாலின் முன் பெண் உற்சாகம்!

    2026 தேர்தல் Voting-க்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கலாம்? எந்தக் கடையில் வாங்கலாம்? என்ற Voting தொடங்கியாச்சு.
    Author By Pandian Tue, 14 Apr 2026 11:33:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin Visits Woman Beneficiary in KV Kuppam | “Women’s Choice” 8000 Coupon Goes Viral Before TN Polls 2026

    வேலூர்: தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின்போது மக்களிடையே நேரடியாகச் சென்று உரையாடி வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தொகுதியில் காலை பிரசாரத்தின்போது, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டப் பயனாளியான ஒரு பெண்ணின் வீட்டுக்கு அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றார்.

    அங்கு அந்தச் சகோதரியுடன் உரையாடிய ஸ்டாலின், அவர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருவதாகவும், அவரது குழந்தைகள் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தில் பயன்பெறுவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததை குறிப்பிட்டார். பின்னர், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பன் திட்டம் குறித்து அவரிடம் கேட்டார்.

    “2026 தேர்தலுக்கு முன்பாகவே, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் வீட்டுக்கு என்ன பொருள் வாங்கப் போகிறீர்கள்? எந்தக் கடையில் வாங்கலாம்?” என்று வீடுகளில் இப்போது பெண்களும் குடும்ப உறுப்பினர்களும் உற்சாகமாக விவாதித்து வருவதாக முதலமைச்சர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மகளிர் ஓட்டுக்கு குறி!! மாற்றி யோசிக்கும் திமுக! 25 பெண் வேட்பாளர்ககளை களமிறக்க திட்டம்!

    “வீட்டுக்குத் தேவையான எந்தப் பொருளையும் நீங்கள் வாங்கிக்கலாம். ஆனால், அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் ‘choice’-ஆகத்தான் இருக்க வேண்டும். அவர்கள்தான் இல்லத்து அரசிகள், குடும்பத் தலைவிகள்!” என்று ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இன்று, கே.வி. குப்பம் தொகுதியில் காலைப் பரப்புரையின்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்கு, அவரது அன்பான அழைப்பை ஏற்றுச் சென்றேன்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திலும் அந்தச் சகோதரி மாதம் ஆயிரம் ரூபாய் பெற்று வருகிறார். அவரது குழந்தைகளும் பள்ளியில் காலை… pic.twitter.com/wTgDRFMGcX

    — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 14, 2026

    மேலும், 2026 தேர்தலில் “தமிழ்நாடு அணியா - டெல்லி அணியா?” என்று கேட்கும்போது அனைவரும் தமிழ்நாடு அணி என்று சொல்வது போல, வீட்டில் இல்லத்தரசி விவாதத்தில் “பெண்கள்தான்” என்று அனைவரும் சொல்ல வேண்டும், பெண்கள்தான் எப்போதும் வெல்ல வேண்டும் என்றும் அவர் உணர்ச்சிபூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

    முதலமைச்சரின் இந்தப் பதிவு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பன் திட்டம், பெண்களுக்கு சுதந்திரமான தேர்வு உரிமையை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டுகின்றனர். 

    கலைஞர் கனவு இல்லம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், புதிய வாக்குறுதிகள் பெண்களின் வாக்குகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் இந்தப் பதிவு தி.மு.க.வின் பிரசாரத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. பெண்களை மையப்படுத்திய திட்டங்கள் மூலம் தமிழகத்தில் பெண் வாக்காளர்களிடையே பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தவெக கூட்டணி அமையாததால் தமிழகம் வர மறுக்கிறாரா ராகுல்காந்தி?! கிரிஷ் சோடங்கர் கொடுத்த ரிப்ளை!

    மேலும் படிங்க
    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா
    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    தமிழ்நாடு
    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    தமிழ்நாடு
    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share