• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    காணாமல் போனவர்களை அடையாளம் காணவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவவும் டிஎன்ஏ பரிசோதனை முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது.
    Author By Pandian Sat, 12 Sep 2026 11:22:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    nepal-disaster-missing-tamil-nadu-pilgrims-dna-samples-78-families

    நேபாள பேரிடரில் மாயமான 85 தமிழர்கள்… 78 பேரின் உறவினர்களிடம் டிஎன்ஏ சேகரிப்பு!

    காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன தமிழர்களை கண்டறியும் பணியில் முக்கிய நடவடிக்கையாக, அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளில் 78 பேரின் விவரங்கள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் உள்ள இமயமலை தொடரில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்பாறை திடீரென உடைந்து சரிந்து நதியில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் சிக்கிய 600 குழந்தைகள்! பள்ளி சென்ற மாணவர்கள் மாயமான விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்!

    இந்த பேரிடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 85 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையின் குரோம்பேட்டையைச் சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவனம் மூலம் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்களின் குடும்பத்தினர், தங்கள் உறவினர்கள் குறித்து தெளிவான தகவல் கிடைக்காமல் கவலையில் உள்ளனர்.

    காணாமல் போனவர்களை அடையாளம் காணவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவவும் டிஎன்ஏ பரிசோதனை முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இதற்காக சென்னை, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் உள்ள ஆய்வகங்கள் மூலம் காணாமல் போனவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    breakingnews

    இதுவரை 78 பேரின் உறவினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டு, அவற்றின் விவரங்கள் நேபாள அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், காணாமல் போனவர்களில் நான்கு பேரின் நெருங்கிய உறவினர்கள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்கள் ஒரு வாரத்துக்குள் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களிடமிருந்தும் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன.

    இதற்கிடையே, குரோம்பேட்டையைச் சேர்ந்த பயண ஏற்பாட்டு நிறுவன நிர்வாகி மாரவேலின் மகன் சத்ய நாராயணனும் இந்தப் பயணத்தில் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரும் மகன் குறித்த தகவலுக்காக தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

    “டிஎன்ஏ மாதிரி கொடுத்துவிட்டோம். பெரும்பாலான விவரங்கள் நேபாள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்” என சத்ய நாராயணனின் தந்தை தெரிவித்துள்ளார்.

    பேரிடர் நடந்த பல நாட்களுக்குப் பிறகும் இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குள் இருந்து சிலர் உயிருடன் மீட்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள், காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளன. இதனால், தேடுதல் பணிகள் முடியும் வரை தங்கள் உறவினர்கள் குறித்த நம்பிக்கையை கைவிடாமல் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: நேபாளத்தில் வெள்ளத்துக்குப் பிறகு வரும் பேராபத்து? காலரா, தட்டம்மை அச்சம்! பீதியில் உறைந்த மக்கள்!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    தமிழ்நாடு
    ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார்  வலியுறுத்தல்..!!

    ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    உலகம்
    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    குற்றம்
    ‘சர்தார் 2’வுக்கு அதிர்ச்சி.. 2வது நாளிலேயே வசூல் சரிவு..!! ‘மண்டாடி’யின் ஸ்க்ரீன் எண்ணிக்கை அதிகரிப்பு.. பாக்ஸ் ஆபீஸில் சூரி மாஸ்..!

    ‘சர்தார் 2’வுக்கு அதிர்ச்சி.. 2வது நாளிலேயே வசூல் சரிவு..!! ‘மண்டாடி’யின் ஸ்க்ரீன் எண்ணிக்கை அதிகரிப்பு.. பாக்ஸ் ஆபீஸில் சூரி மாஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    தமிழ்நாடு
    ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார்  வலியுறுத்தல்..!!

    ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    உலகம்
    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    குற்றம்
    பெற்றோர்களே கவனம்! 14 வயது மகள்களுக்கு இலவச HPV தடுப்பூசி – தமிழகத்திலும் தீவிரப்படுத்தப்படும் திட்டம்!!

    பெற்றோர்களே கவனம்! 14 வயது மகள்களுக்கு இலவச HPV தடுப்பூசி – தமிழகத்திலும் தீவிரப்படுத்தப்படும் திட்டம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share