• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார் வலியுறுத்தல்..!!

    விநாயகர் சதுர்த்திக்கு ஆந்திராவைப் போல் தமிழகத்திலும் வழிபாட்டு பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நயினார் வலியுறுத்தினார்.
    Author By Nila Sat, 12 Sep 2026 11:26:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran bjp free current

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஆந்திராவைப் போலத் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா!” என்று விநாயகப் பெருமானிடம் சங்கத் தமிழையே வரமாகக் கேட்டார் ஔவையார் என்று குறிப்பிட்ட நாகேந்திரன், தமிழ் மொழியோடு பின்னிப் பிணைந்த முழுமுதற் கடவுள்தான் நம் விநாயகப் பெருமான் என்றார்.

    அந்த வேழமுகத்தோனின் திருவிழாவை உலக மக்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடத் தயாராகி வரும் வேளையில், அத்திருவிழாவை மறைமுகமாக முடக்கும் வேலையில் முதல்வர் திரு. விஜய் அவர்களின் அரசு ஈடுபடுகிறதோ என்கிற வலுவான ஐயம் எழுகிறது என்று அவர் தெரிவித்தார்.

    BJP

    பொதுமக்கள் தங்களின் பக்தி உணர்வோடு அமைக்கும் வழிபாட்டுப் பந்தல்களுக்கு, தற்காலிக மின் இணைப்பு மீட்டருக்கு ரூ. 3,800, டெபாசிட் தொகையாக ரூ.4,000 செலுத்த வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய நாகேந்திரன், வயரிங் செலவு உள்ளிட்ட பணிகளுக்கென ஒரு விநாயகர் சிலை மின் இணைப்புக்கு மட்டுமே சுமார் ரூ.15,000 வரை செலவாவதோடு, கமர்சியல் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் சுமை சுமத்தப்படுவதாக விழா அமைப்பாளர்களும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர் என்றார்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு... வெற்றிக்கு பாடுபடுவோம்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!

    அண்டை மாநிலமான ஆந்திராவில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எவ்விதத் தடையுமின்றி அரசே முன்வந்து இலவச மின்சாரம் வழங்கிப் பக்தர்களை உற்சாகப்படுத்தும் வேளையில், தமிழகத்தில் மட்டும் இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை நசுக்கும் வகையில் தவெக அரசு செயல்படுவதாக மக்கள் நினைக்கின்றனர் என்று அவர் கூறினார். எனவே, முதல்வர் ஜோசப் விஜய் அரசு வணிகக் கட்டண முறையை ரத்து செய்வதோடு, விநாயகர் சதுர்த்திப் பந்தல்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி இலவச மின்சாரம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கூட்டணியா.? விவசாயிகளா.? CWMA உத்தரவை அமல்படுத்துங்கள்..! காங். தவெக மீது நயினார் தாக்கு.!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    தமிழ்நாடு
    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    உலகம்
    நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    உலகம்
    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    குற்றம்
    ‘சர்தார் 2’வுக்கு அதிர்ச்சி.. 2வது நாளிலேயே வசூல் சரிவு..!! ‘மண்டாடி’யின் ஸ்க்ரீன் எண்ணிக்கை அதிகரிப்பு.. பாக்ஸ் ஆபீஸில் சூரி மாஸ்..!

    ‘சர்தார் 2’வுக்கு அதிர்ச்சி.. 2வது நாளிலேயே வசூல் சரிவு..!! ‘மண்டாடி’யின் ஸ்க்ரீன் எண்ணிக்கை அதிகரிப்பு.. பாக்ஸ் ஆபீஸில் சூரி மாஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    தமிழ்நாடு
    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    உலகம்
    நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    உலகம்
    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    குற்றம்
    பெற்றோர்களே கவனம்! 14 வயது மகள்களுக்கு இலவச HPV தடுப்பூசி – தமிழகத்திலும் தீவிரப்படுத்தப்படும் திட்டம்!!

    பெற்றோர்களே கவனம்! 14 வயது மகள்களுக்கு இலவச HPV தடுப்பூசி – தமிழகத்திலும் தீவிரப்படுத்தப்படும் திட்டம்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share