• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழக அரசே..!! போராட்டத்தில் குதித்த நொச்சிக்குப்பம் மீனவர்கள்...! பரபரப்பு..!!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    Author By Nila Tue, 28 Jul 2026 12:33:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nochikuppam fishermen protest

    நொச்சிக்குப்பம் மீனவர்கள் சென்னை நகரின் இதயபகுதியில், மெரினா கடற்கரை அருகே வாழும் ஒரு பாரம்பரிய மீனவ சமூகம். இவர்கள் சென்னையின் பூர்வகுடிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வரலாற்று ரீதியாக, 1639-ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சென்னைக்கு வரும் முன்பே இப்பகுதியில் மீனவர்கள் வாழ்ந்து வந்ததாக பதிவுகள் கூறுகின்றன. நொச்சி என்ற செடியின் பெயரால் அழைக்கப்படும் இந்தக் குப்பம், காலங்காலமாகக் கடலோடு இணைந்த வாழ்க்கையை நடத்தி வருகிறது.

    இங்கு வசிக்கும் மீனவர்கள் பெரும்பாலும் சிறிய படகுகள் மற்றும் பாரம்பரிய முறைகளில் மீன் பிடிக்கின்றனர். கரைவலை முறை போன்றவை இவர்களின் முக்கிய வேலைத்திட்டங்கள். ஆண்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க, பெண்கள் கரையில் விற்பனை செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனர். நொச்சிக்குப்பம் மீன் சந்தை, லூப் சாலையோரம் 2.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியிருந்தது. இங்கு புதிய மீன்கள், இறால், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகைகள் காலையிலிருந்து விற்கப்படும். 

    fishermen

    இந்தச் சந்தை உள்ளூர் மக்களுக்கு மட்டுமல்லாமல், நகரின் பல பகுதிகளிலிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கும் பிரபலமான இடமாக இருந்தது. பெண்கள் இங்கு தங்கள் குடும்பத்தின் முக்கிய வருமானத்தை ஈட்டினர். சிலர் காசிமேடு துறைமுகத்திலிருந்து மீன் வாங்கி விற்பனை செய்யும் அளவுக்கு வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளனர். இந்த நிலையில், சென்னை நொச்சிக்குப்பத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். கடற்கரை மணற்பரப்பில் மீன் கடைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்ட விற்பனை அங்காடி வேண்டாம் என்று கூறி வருகின்றனர். ஏராளமான மீனவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை மாநகராட்சிக்கு முக்கிய கோரிக்கையை விடுத்திருக்கின்றனர். மீனவர்களுக்கு எதிரான நீலக் கொடி கடற்கரை திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்றும் நொச்சிக்குப்பம் கடற்கரையில் தங்கள் பூர்வீக நிலத்தில் மீன் வியாபாரம் செய்ய தடுக்க வேண்டாம் என்றும் கைகளில் பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர். 

    இதையும் படிங்க: என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    மேலும் படிங்க
    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    ஆட்டம் காட்டும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! இன்றைய நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பல வருஷமா முடியாத

    பல வருஷமா முடியாத 'கயல்' சீரியல்..!! பொறுமை இழந்து வெளியேறிய கதாநாயகன் சஞ்ஜீவ்..?

    சினிமா
    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    மத்திய அரசு தலையில் இடியை இறக்கிய விஜய்... தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித்தீர்மானம்...!

    அரசியல்
    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    சொத்து வரி... சென்னை மாநகராட்சியின் திடீர் அறிவிப்பு... பொதுமக்கள் தலையில் இறங்கியது பேரிடி...!

    தமிழ்நாடு
    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    #BREAKING காலையிலேயே பரபரப்பு... சென்னை, மதுரை, கோவையில் இறங்கி அலசும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்...!

    தமிழ்நாடு
    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட பெண் திடீர் மரணம்... கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    #BREAKING விடிந்ததுமே அதிபயங்கரம்... ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதி 6 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா
    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share