• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் மோடி! அடுத்து கிர்கிஸ்தான்! 4 நாள் பயணத்தில் நடக்கப்போகும் முக்கிய சந்திப்புகள்!

    குறிப்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
    Author By Pandian Sat, 29 Aug 2026 11:06:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM-Modi-Uzbekistan-Kyrgyzstan-Visit-Putin-SCO-Summit

    உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் சென்றுள்ளார். மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் இந்தப் பயணத்தில், வர்த்தகம் முதல் பாதுகாப்பு வரை பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

    முதற்கட்டமாக உஸ்பெகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது, பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

    குறிப்பாக, எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் கனிம வளங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் தொடர்பான ஒத்துழைப்பும் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி! பிரதமர் அலுவலகத்தில் குட்டீஸ் விசிட்! வைரலாகும் புகைப்படங்கள்!

    CentralAsia

    உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கிற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். பிராந்திய பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, நாடுகளுக்கு இடையேயான இணைப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

    இந்த மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார். குறிப்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியா–ரஷியா இடையேயான உறவு, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத பிராந்தியத்தை உருவாக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பாகவும் இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

    உலக அரசியலில் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் செல்வாக்கு அதிகமாக உள்ள மத்திய ஆசியாவில் இந்தியாவின் தொடர்பை வலுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடியின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: மோடிக்கு சரியும் ஆதரவு? இன்று தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்... சி-வோட்டர் சொன்ன அதிர்ச்சி கணக்கு!

    மேலும் படிங்க
    டாஸ்மாக் வழக்கு... அதிரடி காட்டிய ஹைகோர்ட்... கார்த்திக்குக்கு ஜாமின் மறுப்பு..!!

    டாஸ்மாக் வழக்கு... அதிரடி காட்டிய ஹைகோர்ட்... கார்த்திக்குக்கு ஜாமின் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    பெட்ரோல் விலை குறையுமா? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்த டிரம்ப்! அமெரிக்காவின் வரலாற்று ஒப்பந்தம்!

    பெட்ரோல் விலை குறையுமா? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்த டிரம்ப்! அமெரிக்காவின் வரலாற்று ஒப்பந்தம்!

    இந்தியா
    மீண்டும் கம்பேக் கொடுக்கிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்..!! ஷங்கருடன் இணையும் புதிய கூட்டணி.. வெளியான ஸ்வீட் நியூஸ்..!

    மீண்டும் கம்பேக் கொடுக்கிறாரா ஏ.ஆர்.முருகதாஸ்..!! ஷங்கருடன் இணையும் புதிய கூட்டணி.. வெளியான ஸ்வீட் நியூஸ்..!

    சினிமா
    ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

    ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

    தமிழ்நாடு
    திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்! இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு! பக்தர்கள் அவதி!

    திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்! இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு! பக்தர்கள் அவதி!

    இந்தியா
    மதுரையில் ‘சேயோன்’ ஷூட்டிங்..!! திருமண நாளில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்..!

    மதுரையில் ‘சேயோன்’ ஷூட்டிங்..!! திருமண நாளில் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்..!

    சினிமா

    செய்திகள்

    டாஸ்மாக் வழக்கு... அதிரடி காட்டிய ஹைகோர்ட்... கார்த்திக்குக்கு ஜாமின் மறுப்பு..!!

    டாஸ்மாக் வழக்கு... அதிரடி காட்டிய ஹைகோர்ட்... கார்த்திக்குக்கு ஜாமின் மறுப்பு..!!

    தமிழ்நாடு
    பெட்ரோல் விலை குறையுமா? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்த டிரம்ப்! அமெரிக்காவின் வரலாற்று ஒப்பந்தம்!

    பெட்ரோல் விலை குறையுமா? வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்த டிரம்ப்! அமெரிக்காவின் வரலாற்று ஒப்பந்தம்!

    இந்தியா
    ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

    ஜல்லிக்கட்டுக்கு அவமதிப்பு..! வரம்பு மீறிய தவிக உறுப்பினர்... அதிமுக கொந்தளிப்பு.!

    தமிழ்நாடு
    திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்! இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு! பக்தர்கள் அவதி!

    திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்! இலவச தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு! பக்தர்கள் அவதி!

    இந்தியா
    சுயசரிதையில் மோடி, RSS பெயர்களை நீக்க முடியாது! அடம்பிடிக்கும் சோனியாகாந்தி! பின்வாங்கிய Penguin!

    சுயசரிதையில் மோடி, RSS பெயர்களை நீக்க முடியாது! அடம்பிடிக்கும் சோனியாகாந்தி! பின்வாங்கிய Penguin!

    இந்தியா
    பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக இந்தியாவின் புதிய அஸ்திரம்! அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்! ‘ஜாவலின்’ ஏவுகணை ஒப்பந்தம்!

    பாகிஸ்தான், சீனாவுக்கு எதிராக இந்தியாவின் புதிய அஸ்திரம்! அமெரிக்காவின் பயங்கர ஆயுதம்! ‘ஜாவலின்’ ஏவுகணை ஒப்பந்தம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share