• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிரடி சோதனை... !! - நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட முதலமைச்சர் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு...!

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திருச்செந்தூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினரால் வாகன சோதனை செய்யப்பட்ட சம்பவம் திருச்சுழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 09:11:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondy Cm Car under Election Squad Raid

    சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் வழக்கம்போல் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

     அப்போது மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் கார் அங்கு வந்தது.தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதிகாரிகள் அவரது வாகனத்தையும் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர்.

    இதையும் படிங்க: புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் பிளவு அபாயம்..!! நடப்பது என்ன..??

     இதற்கிடையில், முதலமைச்சருடன் பின்னால் வந்த பாதுகாப்பு மற்றும் ஆதரவாளர்கள் பயணம் செய்த வாகனங்களில் இருந்தவர்கள், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அந்த இடத்தில் சில நேரம் பதற்றமான நிலை உருவானது. மேலும், முதலமைச்சரின் காரில் தேசிய கொடி பொருத்தப்பட்டிருந்தது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளின்படி இதுபோன்ற விஷயங்களும் கண்காணிக்கப்படுவதால், அதிகாரிகள் அதையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

    அதனைத் தொடர்ந்து, பறக்கும் படை அதிகாரிகள் முதலமைச்சரின் வாகனத்தையும், அவருடன் வந்த மற்றொரு வாகனத்தையும் முழுமையாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னர், எந்த விதமான குற்றச்சாட்டுகளும் பதிவாகாத நிலையில், ரங்கசாமி  அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார். இந்த சம்பவம் சிறிது நேரத்தில்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: புதுச்சேரி: அக்கவுண்டில் கிரெடிட்டான ரூ.5,000..!! குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத் தலைவிகள்..!!

    மேலும் படிங்க
    ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு தேர்தல் விதிகள் தடையா..? முதன்முறையாக எழுந்த கேள்விக்கு அர்ச்சனா பட்நாயக் பதில்..!

    ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்கு தேர்தல் விதிகள் தடையா..? முதன்முறையாக எழுந்த கேள்விக்கு அர்ச்சனா பட்நாயக் பதில்..!

    சினிமா
    ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

    குற்றம்
    நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

    நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

    இந்தியா
    டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!

    டார்ச் லைட் வேணாம்! உதயசூரியன்லயே நில்லுங்க! கமலிடம் கறார் காட்டும் திமுக! தொகுதி எண்ணிக்கையும் குறைவு!

    அரசியல்
    பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!

    பறக்கும் படை அதிகாரிகளின் திமுக விஸ்வாசம்..! அதிகார துஷ்பிரயோகம்... TVK அருண்ராஜ் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??

    துரைமுருகனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி..!! இனி அமைச்சர் பதவி கிடையாதா? திமுகவில் நடப்பது என்ன..??

    தமிழ்நாடு

    செய்திகள்

    கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகளை இறக்கலாமா? மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share