• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ருமேனியா புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
    Author By Pandian Sat, 25 Jul 2026 10:57:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    President-Droupadi-Murmu-Honoured-With-Honorary-Doctorate-In-Romania

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ருமேனியாவின் புகழ்பெற்ற புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான அவரது அரசுமுறை பயணத்தின் போது வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம், இந்தியா–ருமேனியா உறவின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ருமேனியா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் நிகோசர் டென்னுடன் சந்தித்து இருநாடுகளின் நட்புறவு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு துறைகளில் கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து புக்கரெஸ்ட் பொருளாதார ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் கவுரவிக்கப்பட்டார்.

    இதையும் படிங்க: வரலாற்று பயணம் தொடங்கியது..! இந்திய ஜனாதிபதி முர்முவின் முதல் வருகையை எதிர்நோக்கும் 3 நாடுகள்..!

    கவுரவ முனைவர் பட்டத்தை பெற்றுக் கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த அங்கீகாரத்தை தனிப்பட்ட பெருமையாக அல்லாமல் 140 கோடி இந்திய மக்களின் சார்பில் பணிவுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் ருமேனியா மக்களுக்கிடையேயான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாக இந்த விருது அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    DroupadiMurmu

    மேலும், கல்வியே ஒரு மனிதரின் வாழ்க்கையையும், ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் மாற்றும் மிகப்பெரிய சக்தி என்று வலியுறுத்திய அவர், உலக நாடுகளுக்கிடையே அறிவுப் பரிமாற்றமும் கல்வி ஒத்துழைப்பும் மேலும் வலுப்பெற வேண்டும் என்றார். இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் கல்வி அமைப்புகளே எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    ருமேனிய பயணத்தின் போது நடைபெற்ற இந்தியா–ருமேனியா தொழிலதிபர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த அவர், வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் உலக நிறுவனங்களுக்கு ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துரைத்தார். உற்பத்தி, தொழில்நுட்பம், புதுமை மற்றும் வர்த்தகத் துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட்டால் பரஸ்பர வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்முவின் இந்த ஐரோப்பிய பயணம், இந்தியாவின் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவதோடு கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை புதிய கட்டத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்குப் பிறகு ருமேனியா செல்லும் இந்திய ஜனாதிபதி! வரலாறு படைக்கும் திரவுபதி முர்மு!

    மேலும் படிங்க
    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    கடந்த ஆட்சியின் போதும் நீட் இருந்தது..!! அப்போ இயக்குனர் அமீர் என்ன கோமாவுல இருந்தாரா - டைரக்டர் பேரரசு கண்டனம்..!

    சினிமா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    கொக்கா மக்கா பக்கா மாஸ்.. நீட் எதிர்ப்பு போராட்ட மேடை பரபரப்பு..!! சனம் ஷெட்டி பேச்சுக்கு ஆதரவு கொடுத்த பிரபலம்..!

    சினிமா

    செய்திகள்

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

    இந்தியா
    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    மழையில் நனைந்தபடி போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்... வைரல் ரியாவின் முழு பின்னணி இதோ!

    இந்தியா
    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” -  இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    உலகம்
    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” -  அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அரசியல்
    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share