• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தில் பெரும் சோகம்.. கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் உயிரிழப்பு..!

    புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி மூன்று பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Nila Sun, 29 Jun 2025 10:00:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    puri-jagannath-temple--thiruvizha

    புரி ஜெகன்நாதர் கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வைணவத் திருக்கோயில். இது கிருஷ்ணரின் வடிவமான ஜெகன்நாதர், அவரது சகோதரர் பலராமர், சகோதரி சுபத்திரை மற்றும் சுதர்சன சக்கரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று.

    Many injured

    புரி ஜெகன்நாதர் கோவில் 11-ஆம் நூற்றாண்டில் கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் அனந்தவர்மன் சோதகங்கதேவனால் மீண்டும் கட்டப்பட்டது. ரத யாத்திரை என்பது ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரை ஆகியோரின் திருவுருவங்களை மரத்தால் ஆன பிரமாண்டமான தேர்களில் வைத்து, கோயிலில் இருந்து குண்டிச்சா கோயிலுக்கு ஊர்வலமாக இழுத்துச் செல்லும் புனித விழா. இந்த விழா வைணவ மரபுகளுடன், பழங்குடி மற்றும் தாந்திரீக மரபுகளின் கலவையாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: டிரம்ப் அழைத்தும் நான் அமெரிக்காவுக்கு போகல... ஏன் தெரியுமா? பிரதமர் மோடியே அளித்த விளக்கம் இதோ!!

    Many injured

    ஜூன்-ஜூலை மாதங்களுக்குள் 9 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொள்கின்றனர். இந்த தேரோட்டத்தில் 3 தேர்கள் பயன்படுத்தப்படுகிறது. ஜெகன்நாதரின் தேர், 45 அடி உயரமும் 16 சக்கரங்களும் கொண்டது. பலராமர் எனும் பலபத்திரரின் தேர், 44 அடி உயரமும் 14 சக்கரங்களும் கொண்டது. சுபத்திரையின் தேர், 43 அடி உயரமும் 12 சக்கரங்களும் கொண்டது. இந்த தேர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக மரத்தால் கட்டப்படுகின்றன. மேலும் புனித வேம்பு மரத்தால் ஆன மூலவர் சிலைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றன. 

    Many injured

    தோட்டத்தின் தொடக்கமாக புரி நகர கஜபதி மன்னர் ரத வீதியை தங்கத் துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்யும் பாரம்பரிய வழக்கம் உள்ளது. முதலில் பலபத்திரரின் தேர், பின்னர் சுபத்திரையின் தேர், இறுதியாக ஜெகன்நாதரின் தேர் குண்டிச்சா கோயிலை நோக்கி புறப்படும். வழியில், மவுசிமா கோயிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அதன்படி 2025 ஆம் ஆண்டுக்கான தேர்த்திருவிழா கோலாகலாமாக தொடங்கியது.

    Many injured

    ஜூன் 27-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் ஏராளமான பக்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    மேலும் படிங்க
    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    அரசியல்
    ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

    ‘ராகா’ படத்தில் தீபிகா படுகோனே காட்சிகளுக்கு முக்கியத்துவமா..? அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணி.. படத்தின் புதிய அப்டேட் வைரல்..!

    சினிமா
    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    அரசியல்
    ‘டிசி’ முதல் நாள் எப்படி இருக்கிறது? லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் வெற்றியா? ரசிகர்கள் சொல்வது என்ன?

    ‘டிசி’ முதல் நாள் எப்படி இருக்கிறது? லோகேஷ் கனகராஜின் ஹீரோ அறிமுகம் வெற்றியா? ரசிகர்கள் சொல்வது என்ன?

    சினிமா
    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    அரசியல்

    செய்திகள்

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    கூட்டணிக்குள் குண்டு வைத்த முத்தரசன்... உதயநிதிக்கு ஆதரவாக சுடச்சுட சி.எம்.விஜய்க்கு பதிலடி...!

    அரசியல்
    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    மோடி, அமித் ஷாவை அடுத்தடுத்து சந்தித்த சுதீஷ்! மீண்டும் பாஜக கூட்டணிக்கு தாவுகிறதா தேமுதிக?

    அரசியல்
    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    “இரண்டுமே யூஸ்லெஸ்...” - தவெகவை தவிடி பொடியாக்கிய எச்.ராஜா... ஒரே கோரிக்கையில் உச்சக்கட்ட ட்விஸ்ட்...!

    அரசியல்
    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்சில் ஆஜரான சங்கீதா! நீதிபதி விசாரணை!

    விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்சில் ஆஜரான சங்கீதா! நீதிபதி விசாரணை!

    தமிழ்நாடு
    அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!

    அதென்ன கசிவு..? லிஸ்ட் ரெடியா இருக்கு... வெயிட் பண்ணுங்க... ரகுபதிக்கு மரியவில்சன் பதிலடி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share