• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மீண்டும் கடலூரில் கை வைத்த ராமதாஸ்.. அன்புமணிக்கு விழுந்த அடுத்த அடி..!

    கடலூரில் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகளை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
    Author By Amaravathi Tue, 10 Jun 2025 13:45:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-announce-new-postings-for-cuddalore

    பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சகட்ட எட்டியுள்ளது. கட்சியில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுவோரை பாமக நிறுவனர் ராமதாஸ் பொறுப்புகளை பறித்து வருகிறார். கடந்த மே மாதம் 31ம் தேதி கடலூர் மாவட்ட நான்கு மாவட்ட செயலாளர்களும் மாற்றம் செய்து உத்தரவிட்ட ராமதாஸ் தற்போது மீண்டும் புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

    anbumani

    கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக இருந்த கார்த்திகேயனை நீக்கிய ராமதாஸ், ஈ.கே.சுரேஷ் நியமிக்கப்பட்டார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த முத்துக்கிருஷ்ணன் நீக்கப்பட்டு, கோபிநாத் நியமனம் செய்யப்பட்டார். கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்த செல்வ மகேஷ் நீக்கப்பட்டு  சசிதரன் என்பவர் நியமிக்கப்பட்டார். கடலூர் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த ரவிச்சந்திரன் என்பவர் நீக்கப்பட்டு ஜெகன் என்பவர் நியமிக்கப்பட்டார் 

    கடலூர் கிழக்கு மாவட்டம் வடக்கு மாநகர தலைவராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் கிழக்கு மாவட்ட பேரூர் தலைவராக அருண் ராஜ் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்ட மேற்கு மாநகர செயலாளராக சிலம்பரசன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக விஜய் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்ட வடக்கு மாநகர செயலாளராக ஆனந்து என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    anbumani

    இதையும் படிங்க: PATCHUP ஆகும் பாமக? எல்லாரும் பொறுமையா இருங்க.. ட்விஸ்ட் வைத்த ஜி.கே மணி!!

    கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு மாநகர செயலாளராக அருள் என்பவரும், கடலூர் கிழக்கு மாவட்டம் கிழக்கு ஒன்றிய தலைவராக   லோகநாதன் என்பவரும், 
    கடலூர் கிழக்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய துணை தலைவராக சிவா என்பவரையும் நியமித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சென்னையில் தெருத்தெருவாக காரில் சுற்றிய ராமதாஸ்.. அமித்ஷாவுக்கே அல்வா..!

    மேலும் படிங்க
    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    டெல்லியை வீழ்த்திய சென்னை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி!

    கிரிக்கெட்
    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தவெக-விற்கு ஆதரவா? காங்கிரஸ் மேலிடம் அதிரடி உத்தரவு.. கோட்டையை நெருங்கும் விஜய்!

    தமிழ்நாடு
    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    "நிச்சயம் எடப்பாடி பழனிசாமி தான் ஆட்சியமைப்பார்" - லீமா ரோஸ் கருத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    அரசியல்
    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    பணநாயகத்தை வீழ்த்திய தமிழக மக்கள்: தவெக தலைவர் விஜய் நெகிழ்ச்சியான நன்றி அறிக்கை!

    தமிழ்நாடு
    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

    இந்தியா
    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    "சேவல் கொடி பறக்குது": மருதமலையில் பாடகர் வேல்முருகன் உற்சாகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    அரபிக் கடலில் தத்தளித்த இந்தியக் கப்பல்: கைகொடுத்து உதவிய பாகிஸ்தான் கடற்படை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share