• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கட்சி கட்டுப்பாட்டு மீறல்! பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சஸ்பெண்ட்! ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

    பாட்டாளி மக்கள் கட்சி விதிகளை மீறி செயல்படுவதாக கூறி மூன்று எம்எல்ஏக்களை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
    Author By Nila Sun, 20 Jul 2025 15:43:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss announcement

    அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் இருவரும் இரு துருவகங்களாக பிரிந்து விட்டனர். இருவரும் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அன்புமணிக்கு ஆதரவளிக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாக பேசும் நிர்வாகிகளை அன்புமணி பொறுப்பில் இருந்து நீக்குவதுமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பாமகவின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி மூன்று எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பான அறிவிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி எனக் கூறப்பட்டுள்ளது.

    Anbumani Ramadoss

    பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சமூக நீதி பற்றி திமுக பேசலாமா? வன்னியர்களுக்கு துரோகம் செஞ்சுட்டாங்க! அன்புமணி ஆவேசம்…

    முழுமையான ஒழுங்குநடவடிக்கைகுழு முன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆஜராகி விளக்கம அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விசாரனைக்குழு நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சமூக நீதி துரோகி திமுக! அன்புமணி தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!

    மேலும் படிங்க
    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    மீண்டும் சர்ச்சை பேச்சு... வசமாக சிக்கிய சி.வி.சண்முகம்... வச்சி செய்ய காத்திருக்கும் கூட்டணி கட்சிகள்...!

    அரசியல்
    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    திடீர் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற காரைக்குடி தொகுதி! ஏர் கலப்பையா? கை சின்னமா? நாதக Vs காங்., பலப்பரீட்சை!

    அரசியல்
    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    அனல் பறக்கும் தேர்தல் களம்..!! முழுவீச்சில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி..!! நாளை பிரச்சாரம் தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    கும்பகர்ண தூக்கத்தில் விஜய்! புதுச்சேரியில் புதைக்குழிக்குள் தவெக! புஸ்ஸி ஆனந்த் அதிருப்தி!

    அரசியல்
    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    நிலப் பிரச்சனையால் நேர்ந்த சோகம்..! ஆசையாய் வளர்த்த மாமரத்திலேயே தூக்கிட்டு மரணித்த முதிய தம்பதி..!!

    தமிழ்நாடு
    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    நீதித்துறை சீர்திருத்தம் அம்பேல்!! பொதுவாக்கெடுப்பில் தோல்வி!! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சறுக்கல்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share