• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு.. தவெக ஆட்சியில் தள்ளாடும் மக்கள்... ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்...!

    தவெக அரசின் கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் கவலை அடைந்து வருகிறார்கள்  என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 10:22:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar Slamd cm vijay

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், தவெக அரசு பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் தற்போது அனைத்து பொருட்களின் விலை விண்ணை மூட்டுகிற வகையில் உயர்ந்துள்ளது .அரிசி மூட்டை க்கு 600 வரை உயர்ந்துள்ளது ஒரு கிலோ அரிசி 100 ரூபாய் வரை உயர்வதாக மக்கள் கவலை அடைந்து வருகிறார்கள். 

    பருப்பு, எண்ணெய்,சீரகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. விலைவாசி உயர்வு கொடுத்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, விலைவாசி உயர்வை தொடர்ந்து கண்காணிப்பு படுவதாக சொன்னார்கள். ஆனால் அரசு இதுவரை எந்தவித நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. 

    ஒருபுறம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்த தவெக அரசு தடுமாறி வருகிறது .மறுபுறம் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சார கட்டண உயர்வு, அதே போல சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்தாத நிலை,  பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது .

    இதையும் படிங்க: அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

    அதேபோல போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, லாக்கப் டெத் மரணத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை இதையெல்லாம் அன்றைக்கு விஜய் குற்றச்சாட்டு வைத்து தான் ஆளுங்கட்சி மீது கடுமையாக விமர்சனம் செய்தார். 

    இந்த நான்கு மாதங்களில் முதல்வர் விஜய் பொறுப்பேற்று இதற்கு ஏதாவது தீர்வு காண்பார் என மக்களின் நம்பிக்கை இன்றைக்கு தோற்றுப் போய் உள்ளது .குறிப்பாக நாம் விலைவாசி ஒப்பிட்டு பார்த்தால் துவரம் பருப்பு ஒரு கிலோ 120 வரை கிடைத்தது இப்போது 160 வரை விலை உயர்ந்துள்ளது. 

    உளுந்தம் பருப்பு 120 ரூபாய்க்கு கிடைத்தது தற்பொழுது 140 வரை உயர்ந்துள்ளது. அதேபோல கடலெண்ணெய் 95 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 150 ரூபாய்க்கு விற்றது தற்போது 190 வரை உயர்ந்துவிட்டது. புளி 150 ரூபாய்க்கு விட்டது இப்போது 230க்கு உயர்ந்து விட்டது பூண்டு 240க்கு இப்போது 310 உயர்ந்து இருக்கிறது 

    சர்க்கரை 40  ரூபாய்க்கு விற்றது 60 வரை உயர்ந்துவிட்டது .அதேபோல தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தினசரி ஏற்றம் கொண்டு வருகிறது. குறிப்பாக அரிசி வாரம் ஒரு முறை உயர்ந்து வருகிறது .

     தமிழகத்தில் கடுமையாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தவெக அரசு ஆட்சி, அதிகாரத்தை வைத்து மக்களுக்கு சேவை செய்து திட்டங்களை கொடுத்து காப்பாற்றும் என்கிற நம்பிக்கை 100 சதவீதம் தோற்றுப் போய் உள்ளதற்கு விலைவாசி உயர்வே சாட்சியாக 
     உள்ளது. 

    ஆயிரம் ரூபாய் கொணடு இரண்டு வாரங்களுக்கு தேவையான  மளிகை சாமான்கள், காய்கறிகள் வந்த நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் கொண்டு போனால் ஒருநாளுக்கு தேவையானதை வாங்க முடியாமல் பற்றாக்குறையாக ஏற்படுவதை பார்க்கும் பொழுது அரசும் பற்றாக்குறை அரசாக உள்ளது. ஒவ்வொரு வீட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கு தவெக  அரசு காரணமாக அமைந்து வருகிறது. 

    தன்னுடைய ஆளுமை பலத்தை நிரூபிக்க வேண்டிய வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது அதை தவறவிட்டாரா முதல்வர் விஜய் என்பதுதான் நமக்கு தெரிகிறது எனக்குறிப்பிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: ஜென்சி, ஜென் ஆல்பா தலைமுறையே மனசாட்சியோடு... விஜய்க்கு எதிராக புது அஸ்திரத்தை கையில் எடுத்த அதிமுக...!

    மேலும் படிங்க
    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தாராபுரம் இடைத்தேர்தல்: 2-ம் இடம் பிடித்த சுகன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்!

    தமிழ்நாடு
    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    பிரதமர் சென்னை வருகை! 15,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தவெகவுக்கு மரண பயத்தை காட்டிய தேர்தல்! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழகம் தூய சக்தியின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்! முதல்வர் விஜய் அறிக்கை!

    தமிழ்நாடு
    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! இடைத்தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

    தமிழ்நாடு
    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    விசிக உள்ள அணியே வெல்லும்! முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share