• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு 'நோ என்ட்ரி'! மோசடி கும்பலுக்கு அதிரடி செக்..! சேலம் அரச மருத்துவமனை முக்கிய முடிவு..!!

    சேலம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தனியார் ஆம்புலன்சுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
    Author By Nila Sat, 11 Jul 2026 11:39:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem government hospital

    சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் நுழைந்து நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதியின்றி தனியார் ஆம்புலன்ஸ்கள் நுழைவதையும், நோயாளிகளை ஏற்றிச் செல்வதையும் முழுமையாக தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களை சில தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அணுகி, அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்காது எனக் கூறி மூளைச்சலவை செய்து தங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

    ambulance

    காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம், அதிக செலவு ஏற்பட்டால் மாதத் தவணை முறையில் செலுத்தலாம் என்று ஆசை காட்டி நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை திசை திருப்பிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

    இதையும் படிங்க: சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!

    இந்த மோசடி நடவடிக்கைகள் செய்திகளில் இடம்பெற்ற பிறகு அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக செயல்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்குள் தனியார் ஆம்புலன்ஸ்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் அல்லது அங்கிருந்து அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தனியார் வாகனங்கள் உள்ளே வருவதை தடை செய்யும் இந்த முடிவு, நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    மேலும் படிங்க
    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    எரிபொருள் விலை உயர்வுக்கு ஈரான் போர் காரணமல்ல!! உக்ரைன்தான் காரணம்!! அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

    உலகம்
    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    நெருங்கும் பண்டிகை காலம்.. ஸ்வீட் சாப்பிடணும்.. ஆனா சுகர் ஏறக்கூடாதா..?? தெரிஞ்சிக்கோங்க நச்சுனு சில ஸ்மார்ட் டிப்ஸ்..!!

    உடல்நலம்
    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழகத்தை உலுக்கும் பாலியல் குற்றங்கள்... ஜெம் வீரமணி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்..!!

    தமிழ்நாடு
    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    ரஷ்யாவில் Plague அச்சம்!! புடினுடன் விரைவில் பேசுவேன்! டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

    உலகம்
    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தீபாவளி செலவுக்கு நடுவே அதிர்ச்சி.. அரிசி விலை கிலோ ரூ.100-ஐ தாண்ட வாய்ப்பா..?? திணறும் குடும்ப பட்ஜெட்..!!

    தமிழ்நாடு
    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    இந்தியாவுக்கு வந்தது புதிய வாய்ப்பு? 2036 ஒலிம்பிக் கனவுக்காக களத்தில் இருக்கும் நாடுகள்! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

    விளையாட்டு

    செய்திகள்

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    ஆடிட்டர் செய்த தவறுக்காக முதல்வர் விஜய் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?: ஐகோர்ட் கேள்வி!   

    தமிழ்நாடு
    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    கரப்பான்பூச்சி மக்கள் கட்சியை காப்பி அடிக்கிறதா காங்கிரஸ்? கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள்! டெல்லியில் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share