• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    வாழப்பாடி அரசு மாணவியர் விடுதி போக்ஷோ வழக்கில் இருவர் கைதான  விவகாரத்தில் 4 பேர் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு 
    Author By Amaravathi Thu, 20 Aug 2026 14:31:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Salem government hostal sexual harassments

    சேலம் மாவட்டம்வாழப்பாடியில் அரசு  சமூகநீதி மாணவியர் விடுதியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் சில்மிசம் கொடுத்த வழக்கில் கைதான துப்புரவு பணியாளர் ராதிகா, விடுதி காப்பாளர் விஜயலட்சுமி, விடுதி இரவு காவலர் சுமதி, சமையலர் கலைச்செல்வி ஆகிய 4 பேர் சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்  உத்திரவிட்டுள்ளர்.

    வாழப்பாடியில் அரசினர் சமூக நீதி மாணவியர் விடுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு   2  சிறுமிகள் (ஆத்தூர்,  மல்லியகரை ) வாழப்பாடியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
     
    இந்த விடுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக ராதிகா  அந்த மாணவ சிறுமிகளிடம்  ரகுபதி என்ற வாலிப டுடன்  செல்போன் மூலம் பேசியிள்ளனர். இதற்கிடையில் அந்த இரண்டு சிறுமிகளுக்கும் குளிர்பானத்தில் மது கலந்து பணியாளர் ராதிகா கொடுத்ததாகவும், மேலும் சிறுமிகளுக்கு  விடுதியின் அருகே   இளைஞர்  ரகுபதியுடன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அந்த சிறுமிகள் இருவரும் அவரது பெற்றவர்களிடம் தெரிவிததுள்ளனர்.

    இதையும் படிங்க: அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!

    இந்த தகவலின் அடிப்படையில் அவர்கள் இதுகுறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர் அந்த புகாரின் அடிப்படையில் ராதிகாவை  2 நாட்கள் முன்பு ஆத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வைத்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு அந்த பெண்ணை கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து  நேற்று   வாலிபரை ரகுபதியை கைது செய்தனர், இருவரையும் கைது செய்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாணவியர் விடுதி பணியாட்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை... ஆபாச படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட கொடூரன் கைது..!

    மேலும் படிங்க
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்! ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்! ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    தமிழ்நாடு
    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    தமிழ்நாடு
    மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ-வாக தொடர அனுமதிக்க முடியாது! இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    எம்.எல்.ஏ-வாக தொடர அனுமதிக்க முடியாது! இசக்கி சுப்பையாவின் கூடுதல் மனுவை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்க! சிபிஎம் பெ.சண்முகம் அறிக்கை!

    தமிழ்நாடு
    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    சுங்கத்துறையிடம் வசமாக சிக்கிய தங்க பசை! கடத்தல் பயணி தப்பியோட்டம்! சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வர் விஜய் வர வேண்டாம்! அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேட்டி!

    தமிழ்நாடு
    மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share