• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பஸ்ல இருந்து குதிச்சிடுவோம்… குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள்… பரபரப்பு…!

    குறளகம் முதல் கோட்டை நோக்கி பேரணியாக செல்லும் என்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
    Author By Nila Sat, 27 Dec 2025 11:14:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    sanitary-workers-arrest-UVAWCR

    பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சமீப நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் தூய்மை பணியாளர்களுக்காக வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. மேலும் மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் தூய்மை பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன. 

    arrest

    இருப்பினும் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை பாரிமுனை குறளகம் முதல் கோட்டை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி செல்ல முயன்றனர். குறளகம் வருகைக்கு முன்னதாகவே பிராட்வே பேருந்து நிலையத்தில் வைத்தே போலீசார் அவர்களை கைது செய்தனர். சாலையில் அமர்ந்து போராடிய தூய்மை பணியாளர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்துள்ளனர். போராட்டத் தொடங்குவதற்கு முன்பே கைது செய்யப்பட்டது ஏனென்று கேட்ட தூய்மை பணியாளர்கள் பேருந்தில் ஏற்றினால் குதித்து விடவும் என்று எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: குட் நியூஸ்... தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை... சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்...!

    சாலையில் அமர்ந்து போராடிய தூய்மை பணியாளர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். அப்போது திமுக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும், மாநகராட்சிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கைது நடவடிக்கை என்பது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக தூய்மை பணியாளர் ஒருவர் மயக்கமடைந்தார். பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் போராடிய நிலையில் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். 

    இதையும் படிங்க: மெரினாவில் பரபரப்பு..!! போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்..!! குண்டுக்கட்டாக கைது..!!

    மேலும் படிங்க
    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    குற்றம்
    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    தமிழ்நாடு
    நடிகையில் இருந்து அடுத்த அவதாரம்..! இயக்குனரான நடிகை வரலட்சுமி சரத்குமார்.. மாஸாக வெளியிட்ட வீடியோ..!

    நடிகையில் இருந்து அடுத்த அவதாரம்..! இயக்குனரான நடிகை வரலட்சுமி சரத்குமார்.. மாஸாக வெளியிட்ட வீடியோ..!

    சினிமா
    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா
    2026-ல் கோடிகளில் வலம் வரும் தென்னிந்திய நடிகைகள்..! பணக்கார பட்டியலில் டாப் - 3 நடிகைகளின் லிஸ்ட் ரிலீஸ்..!

    2026-ல் கோடிகளில் வலம் வரும் தென்னிந்திய நடிகைகள்..! பணக்கார பட்டியலில் டாப் - 3 நடிகைகளின் லிஸ்ட் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    கனடா துப்பாக்கிச்சூடு! இளம்பெண் அடையாளம் தெரிந்தது!! தாய், சகோதரனையே சுட்டு வீழ்த்திய கொடூரம்!

    குற்றம்
    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    கூட்டணி குறித்து தலைவர் தான் முடிவெடுப்பார்! சேலத்தில் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!

    தமிழ்நாடு
    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    இந்தியா
    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் வரலாற்று சம்பவம்!! அதிபர் ட்ரம்ப் பெருமிதம்!! அதிகரிக்கும் ஏற்றுமதி!

    இந்தியா
    வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு தடை! ரஷ்ய பயனர்கள் அதிர்ச்சி! முடக்கியது ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம்!

    வாட்ஸ் அப், டெலிகிராமுக்கு தடை! ரஷ்ய பயனர்கள் அதிர்ச்சி! முடக்கியது ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம்!

    உலகம்
    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

    ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறார் ஸ்டாலின்! கோவையில் வானதி சீனிவாசன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share