• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "நீலிக்கண்ணீர் நாடகம்"..! தவெக வேட்பாளர் சத்தியபாமாவை சாடிய தமிமுன் அன்சாரி..!!

    நீலிக்கண்ணீர் நாடகம் ஆடுவதாக சத்யபாமாவை தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Thu, 01 Oct 2026 14:00:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sathyabama thamimun hansari

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்றத் தொகுதியில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்தத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவைச் சுற்றி தொடர்ந்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பு வெடித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்ற சில வாரங்களிலேயே அந்தப் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சத்தியபாமா, இப்போது அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். 

    இந்தக் கட்சி மாற்றம் தொகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சத்தியபாமா பிரசாரத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெரிய குமாரபாளையம், பொட்டிக்காம்பாளையம், நல்லிபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் மக்கள் அவரது வாகனத்தை வழிமறித்து, வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்துள்ளனர். 

    Sathyabama

    சில இடங்களில் காவல்துறை பாதுகாப்புடன் சென்றாலும் எதிர்ப்பு நீடித்ததால் அவர் வாகனத்திலிருந்து இறங்காமலேயே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பாசன நீர் பிரச்சினை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட உள்ளூர் பிரச்சினைகளையும் எழுப்பி அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர். இந்தத் தொடர் எதிர்ப்பு காரணமாக சத்தியபாமா சில நாட்கள் பிரசாரத்திற்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.இந்தச் சூழலில் முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் பிரசார மேடையில் பேசியபோது சத்தியபாமா கண்ணீர் விட்டுப் பேசினார். 

    இதையும் படிங்க: நான் சொல்லி அழுதாரா சத்தியபாமா? பெண்ணின் கண்ணீரை அரசியலாக்காதீர்கள்! அமைச்சர் ராஜ்மோகன் ஆவேசம்!!

    தனக்கு எதிராக ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாகவும், சமூக வலைத்தளங்களில் கேவலமாகப் பேசப்படுவதாகவும் குறைபட்டுக் கொண்டார். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அதிமுகவில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததால் கட்சியை விட்டு வெளியேறினேன் என்றும் விளக்கம் அளித்தார். அப்போது முதலமைச்சர் விஜய் அவரை ஆறுதல்படுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். 

    சத்தியபாமா செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் விரட்டி அடிப்பதால், முதலமைச்சரின் மேடையில் நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடியிருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். தவெகவின் குதிரைப் பேர அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதைத் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அதற்காகத் தாராபுரத்தில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தவெகவில் இணைகிறார் செம்மலை? முதல்வர் விஜய்யின் தாராபுரம் பிரசாரத்தில் நடக்கும் மிகப்பெரிய சம்பவம்?!

    மேலும் படிங்க
    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    பூதாகரமாகும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு... பாய்ந்தது 5வது போக்சோ வழக்கு... தீவிரமடையும் வழக்கு விசாரணை...!

    தமிழ்நாடு
    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    சூரியசக்தி மானிய திட்டம்..! மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழ்நாடு அரசு..!!

    தமிழ்நாடு
    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    ராமேஸ்வரத்தில் விமான நிலையத் திட்டம்..!! முதல்கட்ட அனுமதி எப்போது..?? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    ராகுல் வருகை... ரூ.60 லட்சம் செலவு!! கல்லா கட்டும் காங்கிரஸ்? எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் வசூல்?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share