• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாகிஸ்தான் குறித்து கேள்வி கேட்ட மகன்.. இதை அனுமதிக்க முடியாது! சசிதரூர் ரியாக்‌ஷன்..!

    பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் குற்றத்திற்கான ஆதாரத்தை எந்த நாட்டின் தூதுவராவது உங்களிடம் கேட்டிருக்கிறார்களா? என சசிதரூரின் மகன் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
    Author By Pandian Fri, 06 Jun 2025 16:06:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    shashi-tharoor-son-ishaan-tharoor-interaction-video-us

    பாக்., ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் விளக்கம் அளிப்பதற்காக நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு 33 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு எம்பிக்களை சந்தித்து பயங்கவராதத்திற்கு எதிரான நம் நிலைப்பாட்டையும், நடவடிக்கையையும் விளக்கினர். 

    அமெரிக்கா

    தொடர்ந்து காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான எம்பிக்கள் குழு, அமெரிக்காவில் இருக்கிறது. அங்கு பத்திரிகையாளர்களை சசிதரூர் சந்தித்தார். அப்போது, ஒரு கேள்வி கேட்கலாமா என பத்திரிகையாளர் ஒருவர் கையை உயர்த்தினார். அந்த பக்கம் திரும்பி பார்த்த  சசிதரூர், ‘இதை அனுமதிக்க கூடாது; இது என் மகன்’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.அந்த பத்திரிகையாளர்  இஷான் தரூர். சசிதரூரின் மகன். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் உலக விவகாரங்கள் கட்டுரையாளராக உள்ளார். எழுந்து நின்ற இஷான், தன் தந்தையிடம் கேள்வியை கேட்டார். 

    இதையும் படிங்க: ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!

    அமெரிக்கா

    பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் குற்றத்திற்கான ஆதாரத்தை எந்த நாட்டின் தூதுவராவது உங்களிடம் கேட்டிருக்கிறார்களா? ஆரம்ப தாக்குதலில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் திரும்ப திரும்ப மறுப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்? என கேட்டார். பதில் அளித்த சசிதரூர், இந்த கேள்வியை கேட்டதற்கு மகிழ்ச்சி. நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல், ‘ஆபரேஷன் சிந்தூரை’ இந்தியா நடத்தி இருக்காது என்பதை மிகத் தெளிவாக சொல்கிறேன்.  

    அமெரிக்கா

    இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. எங்களிடம் யாரும் ஆதரத்தை கேட்கவில்லை. 2,3  இடங்களில் ஊடகங்கள் மட்டும் இந்த கேள்வியை கேட்டன. இந்தியா ஒரு ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு மிகவும் உறுதியான அடிப்படை இல்லாமல் செய்யும் நாடு அல்ல. பாகிஸ்தானில் இருந்து 37 ஆண்டுகளாக இந்தியாவுக்கு தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குல்கள் நடந்து வருகிறது. 

    அமெரிக்கா

    பாகிஸ்தானில் ராணுவ முகாமுக்கு அருகே பாதுகாப்பான வீட்டில் ஒசாமா பின்லேடன் கண்டுபிடிக்கப்பட்டார். அதுவரை, அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது என பாகிஸ்தான் சொன்னதை அமெரிக்கர்கள் மறந்துவிடவில்லை. 2008 மும்பை தாக்குதலில் கூடத்தான் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் சொன்னது.  தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவனை உயிருடன் பிடித்து அவரது பெயர், முகவரி, தேசியம் அடையாளப்படுத்தப்பட்டது. பாகிஸ்தான் யார் என்பது எங்களுக்கு தெரியும். அவர்கள் பயங்கரவாதிகளை அனுப்புவார்கள். கையும் களவுமாக பிடிபடும் வரை அதை அவர்கள் செய்யவில்லை என்று மறுப்பார்கள் என்று சசிதரூர் கூறினார். 

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!

    மேலும் படிங்க
    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா
    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    அரசியல்
    6500 எம்ஏஎச் பேட்டரி.. 50 எம்பி கேமரா.. விவோ Y300c மொபைல் விரைவில் கிடைக்கும்.. ரேட் ரொம்ப கம்மி

    6500 எம்ஏஎச் பேட்டரி.. 50 எம்பி கேமரா.. விவோ Y300c மொபைல் விரைவில் கிடைக்கும்.. ரேட் ரொம்ப கம்மி

    மொபைல் போன்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    இந்தியா
    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ செல்லலாம்.. ஹீரோ விடா வி2 ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ செல்லலாம்.. ஹீரோ விடா வி2 ப்ரோ விலை எவ்வளவு தெரியுமா?

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு...  பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    கனடாவில் நடைபெறுகிறது ஜி 7 மாநாடு... பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த மார்க் கார்னி!!

    இந்தியா
    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்... எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி!!

    அரசியல்
    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    திருப்பதி கலப்பட நெய் விவகாரம்... அது நெய்யே இல்லையா? சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

    இந்தியா
    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    தமிழக பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி? ஸ்டாலின் ஒரு புளுகு மூட்டை... எல்.முருகன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

    இந்தியா
    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    ஞானசேகரனிடம் ஒருமுறை கூட பேசியதில்லை... ஆடியோக்களை வெளியிட அண்ணாமலைக்கு மா.சு. வேண்டுகோள்

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share