• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ‛எந்த ஊரு நாய்டா நீ’ வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல்! கடையை அடித்து நொறுக்கிய போலீஸ்!

    ‛எனக்கு எந்த ஊரு தெரியுமா... இந்த ஊரு தான்... பஞ்சம் பிழைக்க வந்த நாய்’ என்று தொடர்ந்து கான்ஸ்டபிள் இழிவாக பேசினார்.
    Author By Pandian Mon, 09 Feb 2026 11:23:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Shocking CCTV: Erode Cop Brutally Assaults North Indian Workers, Threatens to 'Remove Moustache' – Transferred Immediately!"

    ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயில் போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றிய மோகன் குமார், நேற்றிரவு வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு பாஸ்ட்ஃபுட் கடை தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளூர் நபருக்கு சொந்தமான இந்தக் கடையை வடமாநில இளைஞர்கள் நிர்வகித்து வந்தனர்.

    கடைக்கு சென்ற கான்ஸ்டபிள் மோகன் குமார், “10 மணிக்கு மேல் எப்படி கடை வைக்கலாம்? மூடுடா” என்று வடமாநில இளைஞர்களைப் பார்த்து கோபமாகக் கூறினார். கடையில் இருந்த பொருட்களை லத்தியால் அடித்துத் தள்ளினார். மேலும் அவர்களை தரக்குறைவாகப் பேசினார்.

    இதனால் கடையில் இருந்த வடமாநில இளைஞர்களில் ஒருவர் தைரியமாக எதிர்க்கொண்டார். “எப்படி சார் மேல கை வைக்கலாம்?” என்று கேட்டார். இது கான்ஸ்டபிளுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “எந்த ஊரு நாய் டா நீ?” என்று இழிவாகப் பேசினார்.

    இதையும் படிங்க: வாய மூடுங்க!! ஏன் வரல!! அமைச்சர் காந்தியை கண்டித்த முதல்வர்!! சமாதானப்படுத்திய நேரு!

    தொடர்ந்து “எனக்கு எந்த ஊரு தெரியுமா... இந்த ஊருதான்... பஞ்சம் பிழைக்க வந்த நாய்” என்று கொடூரமாக வசைபாடினார். ஆனால் அந்த இளைஞர் அசராமல், “நாங்கள் இங்கு வேலைதான் பார்க்கிறோம். ஓனரிடம் பேசுங்கள்” என்று தெரிவித்தார்.

    CCTVVideo

    இதனால் ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள், இளைஞரின் சட்டை காலரைப் பிடித்து இழுத்து, லத்தியால் வாயில் குத்தினார். தொடர்ந்து கெட்ட வார்த்தைகளால் வசைபாடினார். “இனிமேல் நீங்க இங்க கடை போட முடியாதுடா... நாளைக்கு கடை இருந்துச்சுனா நான் மீசையை எடுத்துக்கிறேன்” என்று வீராப்புடன் மிரட்டினார்.

    இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாகப் பதிவாகியது. வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடமாநில தொழிலாளர்களை இழிவாக நடத்தியது, போலீஸ் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது என கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    திமுக ஆட்சியில் வடமாநில மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் அதை மேலும் வலுப்படுத்தியுள்ளது. போலீஸாரே வடமாநில மக்களை இழிவாக நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து, காஞ்சிக்கோயில் எஸ்பி சுஜாதா உடனடியாக நடவடிக்கை எடுத்தார். கான்ஸ்டபிள் மோகன் குமாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தமிழகத்தில் போலீஸ் - வடமாநில தொழிலாளர்கள் உறவு, அதிகார துஷ்பிரயோகம் குறித்து புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. மக்கள் பாதுகாப்பு மற்றும் நீதியை வலியுறுத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் விவகாரம்! நீதிபதியை அவமதிக்கும் புத்தகம்!! காவல்துறை தரப்பு கோர்ட் விளக்கம்!

    மேலும் படிங்க
    தாறுமாறாக லத்தியால் பொருட்களை தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

    தாறுமாறாக லத்தியால் பொருட்களை தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

    தமிழ்நாடு
    பண மூட்டை விவகாரம்!! சிக்கிய நீதிபதி யுஷ்வந்த் வர்மா!! விசாரணையை தீவிரப்படுத்தும் பார்லி., குழு!

    பண மூட்டை விவகாரம்!! சிக்கிய நீதிபதி யுஷ்வந்த் வர்மா!! விசாரணையை தீவிரப்படுத்தும் பார்லி., குழு!

    இந்தியா
    வெளியானது ஸ்ரீராம் கார்த்தியின்

    வெளியானது ஸ்ரீராம் கார்த்தியின் 'மைலாஞ்சி' பட ட்ரெய்லர்..! அஜயன் பாலா இயக்கம் என்பதால் குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா
    விஜய் முதல்வராக விரும்பல! முதல்வர்தான் விஜய் ஆக விரும்புறாரு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் தவெக!

    விஜய் முதல்வராக விரும்பல! முதல்வர்தான் விஜய் ஆக விரும்புறாரு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் தவெக!

    அரசியல்
    வரி அப்புறம் பாத்துக்கலாம்! தேர்தல் சீர்திருத்தம் முக்கியம்!! அடுத்த பிரச்னையை கையில் எடுத்தார் அதிபர் ட்ரம்ப்!

    வரி அப்புறம் பாத்துக்கலாம்! தேர்தல் சீர்திருத்தம் முக்கியம்!! அடுத்த பிரச்னையை கையில் எடுத்தார் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    ஜப்பானில் சரித்திர வெற்றி! அமெரிக்கா வாங்க!! பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு!

    ஜப்பானில் சரித்திர வெற்றி! அமெரிக்கா வாங்க!! பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு!

    உலகம்

    செய்திகள்

    தாறுமாறாக லத்தியால் பொருட்களை தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

    தாறுமாறாக லத்தியால் பொருட்களை தாக்கிய போலீஸ்..! துருப்பிடித்த ஸ்டாலின் கரம்... தவிப்பது மக்கள்தானே? அதிமுக விளாசல்..!

    தமிழ்நாடு
    பண மூட்டை விவகாரம்!! சிக்கிய நீதிபதி யுஷ்வந்த் வர்மா!! விசாரணையை தீவிரப்படுத்தும் பார்லி., குழு!

    பண மூட்டை விவகாரம்!! சிக்கிய நீதிபதி யுஷ்வந்த் வர்மா!! விசாரணையை தீவிரப்படுத்தும் பார்லி., குழு!

    இந்தியா
    விஜய் முதல்வராக விரும்பல! முதல்வர்தான் விஜய் ஆக விரும்புறாரு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் தவெக!

    விஜய் முதல்வராக விரும்பல! முதல்வர்தான் விஜய் ஆக விரும்புறாரு!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலாய்க்கும் தவெக!

    அரசியல்
    வரி அப்புறம் பாத்துக்கலாம்! தேர்தல் சீர்திருத்தம் முக்கியம்!! அடுத்த பிரச்னையை கையில் எடுத்தார் அதிபர் ட்ரம்ப்!

    வரி அப்புறம் பாத்துக்கலாம்! தேர்தல் சீர்திருத்தம் முக்கியம்!! அடுத்த பிரச்னையை கையில் எடுத்தார் அதிபர் ட்ரம்ப்!

    உலகம்
    ஜப்பானில் சரித்திர வெற்றி! அமெரிக்கா வாங்க!! பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு!

    ஜப்பானில் சரித்திர வெற்றி! அமெரிக்கா வாங்க!! பிரதமர் சனே தகாய்ச்சிக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு!

    உலகம்
    சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

    சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share