• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அதிமுகவுக்குள் பிளவு இல்ல... ஆனா...” - பிறந்தநாளில் இபிஎஸுக்கு ஷாக் கொடுத்த எஸ்.பி.வேலுமணி...!

    நாங்கள் அதிமுகவை இரண்டாக உடைக்கிறோம் என்றெல்லாம் எங்கள் மீது தயவுசெய்து அவதூறு பரப்பாதீர்கள்.
    Author By Amaravathi Tue, 12 May 2026 10:51:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    SP Velumani about EPS

    அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதை இன்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பு மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் முதலமைச்சராக வேண்டுமென மக்கள் விரும்பினர். ஆனால் திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்டார். 
    அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக என்ற கட்சியே திமுக எதிர்ப்பில் பிறந்தது. நாம் திமுகவை கடுமையாக எதிர்த்த கட்சி. நாம் எப்படி திமுக உடன் கூட்டணி வைக்க முடியும். திமுக நம்முடைய கொள்கை ரீதியிலான எதிர்க்கட்சி. அப்படி இருக்க அவர்களுடன் எப்படி இணைய முடியும். அப்படி இருக்க அவர் திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறினார். ஈபிஎஸ் முடிவை கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தோம் எனக்கூறி மிகப்பெரிய குண்டையே தூக்கிப்போட்டார். 

    மேலும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சி.வி.சண்முகம், தேர்தலுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாஜகவுடனான கூட்டணி இல்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்தார். மேலும் பொதுக்குழுவை கூட்டி தொடர் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதனால் அதிமுக இரண்டாக பிளவுபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சோசியல் மீடியாவில் அதிமுக தொண்டர்கள் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "நாங்கள் அதிமுகவை இரண்டாக உடைக்கிறோம் என்றெல்லாம் எங்கள் மீது தயவுசெய்து அவதூறு பரப்பாதீர்கள். இது சிலரால் பரப்பப்படுவது. அது எங்களுக்கு நோக்கம் இல்லை.

    இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணிக்கு பறந்த வந்த குட்நியூஸ்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் கொண்டாட்டத்தில் அதிமுகவினர்...!

    தொடர் தோல்வி காரணமாக சில கேள்விகளை எழுப்பினோம். அதிமுக எப்போதும் உடையாது. அதற்கு காரணமாக நாங்கள் இருக்கமாட்டோம். ஆரோக்கியமாக பொதுச்செயலாளர் பொதுக்குழு கூட்டி கட்சி கட்டுக்கோப்பாகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதற்கு அவரும் இறங்கி வந்து செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: வெல்வாரா? வீழ்வாரா? ... பிறந்தநாளில் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடி... அதிமுகவினருக்கு இன்று காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்...!

    மேலும் படிங்க
    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழ்நாடு
    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    உலகம்
    போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

    போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தமிழ்நாடு
    பதவி ஆசைக்காக செய்த துரோகம்! அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை!

    பதவி ஆசைக்காக செய்த துரோகம்! அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share