• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    “இனியும் பொறுக்க முடியாது... இந்திய மீனவர்களை சுட்டுத் தள்ளுங்க...” - இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம் கொந்தளிப்பு...!

    எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துங்கள்; இலங்கை கடற்படைக்கு ஒத்துழைப்போம் என இலங்கை யாழ் மாவட்ட மீனவ சங்கம்  அறிவிப்பு
    Author By Amaravathi Sat, 25 Jul 2026 13:32:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Srilankan fisherman warning to indian fisherman

    இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீன்பிடிப் படகுகள் மீது துப்பாக்கி சூடு  மேற்கொண்டாவது  கட்டுப்படுத்துங்கள் என இலங்கை யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் இலங்கை கடற்படையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

    இலங்கை யாழ் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்று முழுதாக அழித்துவிட்டு செல்கின்றனர்.

    இந்திய மீனவர்களின் இத்தகய செயற்பாடு பல வருடங்களாக இடம்பெற்றுவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த இந்திய அரசும் தமிழக அரசும் தவறிவிட்டது. மேலும் தமிழக புதிய  முதல்வராக  விஜய் பொறுப்பேற்றதன் பின் அதிகளவிலான இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: “எக்காரணம் கொண்டும் இதை செய்யாதீங்க...” - அதிகாரிகளுக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் ஜெகதீஷ்வரி...!

    அண்மையில் தீவகக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய சட்டவிரோத மீனவர்கள் எமது மீனவர்கள் கடலில் வீசியிருந்த பல கோடி பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்தனர்.

    இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான வருகை எமது மீனவர்களை வாழ்வாதார நீதியாக பாதிப்பது மட்டுமல்லாது மீனவ தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு செல்லவும் நிர்ப்பந்தித்துள்ளது . இதற்கு இலங்கை கடற்படை  எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் துப்பாக்கி சூடு நடத்தியாவது  அவர்களின் வருகையை கட்டுப்படுத்துங்கள்.

    எங்களால் இனியும் பொறுமை காக்க முடியாது நாட்டின் ஜனாதிபதியையும் துறைசார் அமைச்சரையும் சந்தித்து எமது கோரிக்கையை தெளிவாக கூற இருக்கிறோம். சட்டத்தை நாங்கள் கையில் எடுக்க விரும்பவில்லை ஆகவே இறையுள்ள எமது கடற் பகுதியை பாதுகாக்கும் அதிகாரமும் கடமையும் கடற்படையிடம் உள்ள நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு  மேற்கொண்டு கட்டுப்படுத்துங்கள் நாங்கள் பக்க பலமாக இருப்போம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்

    இதனால் தமிழக மீனவர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய கனிமொழி.. வெள்ளி நிலைமை தான் தமிழ்நாட்டிலும்... ஆவேசம்..!!

    மேலும் படிங்க
    வினாத்தாள் கசிவுக்கு

    வினாத்தாள் கசிவுக்கு 'செக்' வைத்த மத்திய அரசு.. 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! விரைவில் புதிய மசோதா!

    இந்தியா
    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    தமிழ்நாடு
    வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க. அழகிரியின் மகள்...! பகீர் கிளப்பும் காட்சிகள்..!!

    வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த மு.க. அழகிரியின் மகள்...! பகீர் கிளப்பும் காட்சிகள்..!!

    தமிழ்நாடு
    பாமக நிறுவனர் ராமதாஸூக்கு 88-வது பிறந்தநாள் இன்று.. முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!

    பாமக நிறுவனர் ராமதாஸூக்கு 88-வது பிறந்தநாள் இன்று.. முதலமைச்சர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

    தர்மேந்திர பிரதான் மட்டும் பதவி விலகினால் போதாது.. திருமாவளவன் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு
    அப்போது விவசாயிகள்! இப்போது மாணவர்கள்! மோடியை அசைத்து பார்த்த மக்கள் சக்தி! பிரதான் ராஜினாமாவின் பின்னணி!

    அப்போது விவசாயிகள்! இப்போது மாணவர்கள்! மோடியை அசைத்து பார்த்த மக்கள் சக்தி! பிரதான் ராஜினாமாவின் பின்னணி!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share