• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவின் ரியல் ஹீரோ சுமித் மச்சார் உடல்நிலை எப்படி இருக்கு? இந்திய தூதரகம் வெளியிட்ட அப்டேட்!

    ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. மேலும், சுமித் மச்சாரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Thu, 01 Oct 2026 10:15:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sumit Machar Health Update: Indian Pilot Who Saved 174 Lives Is Stable After Tabuk Flight Incident

    விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின்போது துணிச்சலுடன் செயல்பட்டு ஏராளமான பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதாக பாராட்டு பெற்ற இந்திய விமானி சுமித் மச்சாரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள தபூக் நகரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில் இந்த பரபரப்பான சம்பவம் நடந்தது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது துணை விமானி, கேப்டன் சுமித் மச்சாரை கத்தியால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதில் படுகாயமடைந்த நிலையிலும் சுமித் மச்சார் எதிர்த்து போராடியதாகவும், பின்னர் விமானத்தின் காக்பிட் கதவைத் திறக்க உதவியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    இதையும் படிங்க: சவுதியில் அடுத்தடுத்து ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்! மத்திய கிழக்கில் நிலைமை மோசமாகலாம்- அமெரிக்கா வார்னிங்!

    இதற்கிடையே விமானம் திடீரென சுமார் 4,267 மீட்டர் உயரம் வரை மிக வேகமாகக் கீழிறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில், பயணிகளும் விமான ஊழியர்களும் காக்பிட்டுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் துணை விமானியை கட்டுப்படுத்தினர்.

    breakingnews

    பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 174 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் காயமடைந்த சுமித் மச்சார் தற்போது தபூக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவர் காயங்களில் இருந்து விரைவில் குணமடைய தூதரகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. மேலும், சுமித் மச்சாரின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விமானத்தில் ஏற்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் காயங்களையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டதாக கூறப்படும் சுமித் மச்சாருக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: மெக்காவை குறிவைத்த ஹவுதிகள்? பரபரப்பை கிளப்பிய ட்ரோன் தாக்குதல்! நடுவானில் சுட்டுவீழ்த்திய சவுதி பாதுகாப்புப் படை!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share