• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டு ஏற்பாடுகளை முன்னிட்டு செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; ஈடுசெய்ய நவம்பர் 28 வேலை நாளாகும்.
    Author By Thenmozhi Kumar Wed, 09 Sep 2026 15:23:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Declares Holiday on September 11 Ahead of BRICS Summit in Delhi

    இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள சர்வதேச 'பிரிக்ஸ்' (BRICS) உச்சி மாநாட்டு முன்னேற்பாடுகள் மற்றும் அதையொட்டிய உச்சக்கட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட உறுப்பு நாடுகளைக் கொண்ட சர்வதேச கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தவுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் இந்த மெகா மாநாட்டிற்காகத் தலைநகர் டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்து மாற்றங்களும் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உச்சநீதிமன்றம்

    குறிப்பாக, மாநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்பு மற்றும் விவிஐபி (VVIP) வாகனப் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுடெல்லியில் அமைந்துள்ள இந்திய உச்ச நீதிமன்ற வளாகத்தின் செயல்பாடுகளிலும் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: 20 மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள்: பிரதமர் மோடி 4 மணி நேரம் தீவிர ஆய்வு!

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில், "டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் நீதிமன்ற அமர்வுகளோ அல்லது வழக்குகளின் விசாரணைகளோ நடைபெறாது. மேலும், செப்டம்பர் 11 அன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் நவம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் முழுமையான பணி நாளாக வழக்கம்போல் செயல்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை முன்னிட்டு டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: நடைபாதைகள் பாதசாரிகளுக்கு மட்டுமே ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share