• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தைவான் ஒரு சுதந்திர ஜனநாயக நாடு! ட்ரம்பின் பேச்சுக்கு தைவான் அரசு பதிலடி!

    தைவான் எந்தவொரு வெளிநாட்டின் பிடியிலும் இல்லாத ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திர ஜனநாயக நாடு என அந்நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 16 May 2026 19:47:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Taiwan strongly counters Donald Trump: "We are a sovereign, independent democratic nation".

    தைவான் விவகாரம் தொடர்பாகச் சீனாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்குத் தைவான் அரசு மிகக் கடுமையான எதிர்வினையை ஆற்றியுள்ளது. தைவான் எந்தவொரு வெளிநாட்டின் ஆதிக்கத்தின் கீழும் இல்லாத ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திர ஜனநாயக நாடு என அந்நாட்டு வெளியுறவுத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கு நடைபெற்ற கூட்டமொன்றில் பேசுகையில் தைவான் முறையாகத் தன்னை ஒரு தனி சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

    அமெரிக்காவிலிருந்து சுமார் 9,500 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பகுதிக்காக, மற்றொரு போரை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இல்லை என்றும் அவர் ஓப்பனாகப் பேசியிருந்தார். ட்ரம்பின் இந்த உரை சர்வதேச அரசியலில், குறிப்பாகத் தைவான் நீரிணைப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: நீடிக்கும் பதற்றம்: முடிவுக்கு வருமா போர்..?? ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும்..!! நம்பிக்கையில் டிரம்ப்..!!

    china

    அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சுக்குத் தைவான் அதிபர் அலுவலகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் இணைந்து அதிகாரப்பூர்வ மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தைவான் எப்போதுமே எந்தவொரு வெளிநாட்டின் பிடியிலும் அல்லது கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடு என்பதைத் தைவான் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

    தைவானின் அமைதியும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பும் அதன் மக்களின் கைகளில் மட்டுமே உள்ளதே தவிர, அது பிற நாடுகளின் அரசியல் லாபங்களுக்கானது அல்ல எனச் சாடியுள்ளது. பிராந்திய அமைதியைப் பேண அமெரிக்காவுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட விரும்புவதாகவும், அதே வேளையில் தனது நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்றும் தைவான் அரசு தனது அறிக்கையில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளது.

    சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு இடையே அமெரிக்க அதிபரின் இந்த பின்வாங்கல் பேச்சு, தைவானை அதிர்ச்சியடைய வைத்துள்ள சூழலில், தைவான் அரசின் இந்தத் துணிச்சலான பதில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: HISTORY CHANGES..!! அமெரிக்க PASSPORT-களில் இனி டிரம்ப் ஃபோட்டோ இருக்குமாம்..!!

    மேலும் படிங்க
    25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

    25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உணவுப் பொருள் லேபிள்களைப் கட்டாயம் படியுங்கள்..!! உங்கள் உடல்நலத்தைக் காக்கும் ரகசியம் இதுதான்..!!

    உடல்நலம்

    செய்திகள்

    25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

    25 பேரின் பதவியும் பறிக்கப்படும்! அதிமுக எம்பி தம்பிதுரை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    என் மனைவியின் உயிரை காப்பாற்றுங்கள்! கலங்கிய நடிகர் முத்துக்காளைக்கு முதலமைச்சர் விஜய் செய்த பேருதவி!

    தமிழ்நாடு
    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!

    தமிழ்நாடு
    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    “மும்மொழிக் கொள்கை கட்டாயம்!” - சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு ஜூலை 1 முதல் புதிய உத்தரவு!

    தமிழ்நாடு
    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    4வது குழந்தை பெற்றால் 40 ஆயிரம் ரூபாய்..! ஆந்திர அரசு அதிரடி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    #BREAKING: தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியீடு... இலாகா ஒதுக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share