• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை! ஒரு லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி சரிவு! அதிர்ச்சியில் வேளாண்துறை!

    தமிழகம் முழுதும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, நெல் சாகுபடி பரப்பு ஒரு லட்சம் ஏக்கர் வரை குறைந்துள்ளதால், வேளாண் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    Author By Pandian Wed, 15 Jul 2026 14:45:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamilnadu-paddy-cultivation-decline-water-shortage-kuruvai-farming

    தமிழகம் முழுவதும் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் போதிய மழையின்மை காரணமாக, இந்த ஆண்டில் நெல் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு லட்சம் ஏக்கர் வரை குறைந்துள்ளது. இந்த நிலை வேளாண்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடி தொடங்குவது வழக்கம். இந்த பருவத்தில் விளையும் நெல், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், பாசனத்திற்காக அணை திறக்கப்படவில்லை. இதன் தாக்கம் டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாமல், டெல்டா அல்லாத பகுதிகளிலும் எதிரொலித்துள்ளது. சேமிப்பு நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதுடன், தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவில் பெய்யாததால் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேட்டு?! கச்சிதமாய் காய் நகர்த்தும் திமுக! கூட்டணியை முறித்ததால் ஆத்திரம்?

    farmers

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் 4.04 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு அது 3.47 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அதேபோல் டெல்டா அல்லாத மாவட்டங்களில் கடந்த ஆண்டு 4.48 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 4.02 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் பயிரிடப்பட்டுள்ளது.

    மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 8.53 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு அது 7.50 லட்சம் ஏக்கராக சரிந்துள்ளது. இதனால் மொத்தமாக ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நெல் சாகுபடி குறைந்துள்ளதாக வேளாண்துறை கணக்குகள் தெரிவிக்கின்றன.

    சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் நெல் உற்பத்தி பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. பாசன நீர் கிடைப்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட சாகுபடி நிலை அமையும் என்பதால், விவசாயிகளும் வேளாண்துறையும் மழையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இதையும் படிங்க: ஆவின் பால் நஷ்டத்தில் இயங்குவது ஏன்? சாட்டையை சுழற்றும் முதல்வர் விஜய்! புதிய திட்டம் தொடக்கம்!

    மேலும் படிங்க
    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    முரசு புயல் தீவிரம்: கடலோர சாலைகளுக்கு செல்ல தடை! ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப உத்தரவு!

    தமிழ்நாடு
    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    மீண்டும் போர் வெடித்தால் நீண்ட காலம் நீடிக்கும்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஈரான் ராணுவம் எச்சரிக்கை!

    உலகம்
    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    ஞானேஷ் குமார் சிறைக்கு போவது உறுதி: டெல்லி பேரணியில் ராகுல் காந்தி அதிரடி முழக்கம்!

    இந்தியா
    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    விஜய் வீட்டுக்கு போகணும்... எடப்பாடி கோட்டைக்கு போகணும்! தவெக அரசை வறுத்தெடுத்த ஆர்.பி. உதயகுமார்!

    தமிழ்நாடு
    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    பதவிக்கு ரூ.5 கோடி பேரம்! லயோலா மணி கூட்டிவந்த அந்த நபர் யார்? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    இடைத்தேர்தலுக்கு தயாராகுங்கள்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share