• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மோடி எஃபெக்ட்: அமெரிக்காவின் ‘போர்போர்ன் விஸ்கி’ மீதான வரி 50 % குறைத்தது இந்தியா

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தில் அதிபர் ட்ரம்பை சந்தித்து வர்த்தக ரீதியாக பல்வேறு விஷயங்கள் ஆலோசித்ததன் விளைவாக, அமெரிக்காவில் தயாராகும் போர்போர்ன் விஸ்கி மீதான சுங்க வரியை 150 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக இந்தியா குறைத்துள்ளது.
    Author By Pothyraj Sat, 15 Feb 2025 12:02:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tax has reduced for the imported america borman whiskey

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் நேற்று பேசுகையில் தெற்காசிய சந்தைகளில் போர்போர்ன் மதுவுக்கு நியாயமற்ற வகையில் வரிவிதிக்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தா். அவர் கூறிய சில நாட்களுக்குள் இந்தியா சுங்க வரியைக் குறைத்துள்ளது. இந்த சுங்கவரிக் குறைப்பு அறிவிப்பு பிப்ரவரி 13ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும், அதாவது அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்திப்பதற்கு முன்பே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி போர்பான் விஸ்கிக்கு அடிப்படை சுங்கவரி 50%, கூடுதல் வரியாக 50% என 100% சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.

    #borman whisky

    முன்பு 150% சுங்கவரி விதிக்கப்பட்டிருந்தது. போர்பர்ன் விஸ்கியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா முக்கிய பங்குவகிக்கிறது. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் விஸ்கியில் நான்கில் ஒரு பங்கு டெல்லிக்கு அனுப்பப்படுகிறது என்று பிடிஐ ஏஜென்சி செய்தி தெரிவித்துள்ளது. 2023-24ம் ஆண்டு மட்டும் போர்பர்ன் விஸ்கியை 25 லட்சம் டாலர்களுக்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையில் இருதரப்பு வர்த்தகத்தையும் 50000 கோடி டாலர்களுக்கு 2030 ஆண்டுக்குள் உயர்த்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: இப்படியும் ஒரு காதல்.. சிறையில் இருந்தபடி காதலிக்கு "ஜெட் விமானம்" பரிசளித்த காதலர்..

    #borman whisky

    போர்பர்ன் விஸ்கி குறித்த 5 அம்சங்கள்: போர்பர்ன் விஸ்கி அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மதுபானமாகும். மக்காச்சோளம், அரிசி, கோதுமை மற்றும் மால்ட் ஆகியவற்றிலிருந்து இந்த விஸ்கி தயாரிக்கப்படுகிறது. இந்த விஸ்கில் 51 சதவீதம் மக்காச்சோளத்தின் பங்கு இருக்கும். 1964ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம், போர்பர்ன் விஸ்கியை அமெரிக்காவின் தனித்துவமான தயாரிப்பு எனத் தெரிவித்தது.

    #borman whisky

    போர்பனின் விஸ்கி தயாரிப்பு என்பது, இதற்கு முன்பு பயன்படுத்தப்படாத ஒரு புதிய வெள்ளை ஓக் பீப்பாயில் பழமையாக்கப்பட வேண்டும். போர்பன் விஸ்கி என்று அழைக்க, அதில் எந்த கூடுதல் நிறமோ அல்லது சுவையோ இருக்கக்கூடாது. 80 முதல் 160 வரை ஆல்கஹாலின் சதவீதம் இருக்க வேண்டும். 1800களில் முதன்முதலாக போர்பர்ன் விஸ்கி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் போர்பர்ன் நகரில் தயாரிக்கப்பட்டது.

    #borman whisky

    அதன்பின் இந்த போர்பர்ன் விஸ்கி அமெரிக்காவில் மட்டும் தயாரிப்பாக மாறியது. போர்பர்ன் விஸ்கியைத் தயாரிக்க கண்டிப்பாக இதற்கு முன் பயன்படுத்தப்படாத பீப்பாய்கள் தேவை. 'ஓல்ட் ஃபேஷன்' மதுவிலிருந்து 'மன்ஹாட்டன்' மது,  'மின்ட் ஜூலெப்' வரையிலான மதுவகைகளுக்கு போர்பர்ன் விஸ்கி பயன்படுத்தப்படுகிறது.  வெண்ணிலா, ஓக் மற்றும் கேரமல் ஆகியவற்றின் சுவைகளிலும், பல்வேறு காக்டெய்ல்களிலும் போர்பர்ன் விஸ்கி தயாரிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மனக்கோட்டை கட்டி வைத்த பிரேமலதா… மனவலியை கொடுக்கும் எடப்பாடியார்… நெருக்கடியில் அதிமுக..!

    மேலும் படிங்க
    நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது

    நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது 'NO'.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    டெல்லி பறக்கப்போகும் ஆதவ் அர்ஜுனா.. சம்மன் அனுப்பிய போலீஸ்.. என்னதான் நடக்குது..??

    டெல்லி பறக்கப்போகும் ஆதவ் அர்ஜுனா.. சம்மன் அனுப்பிய போலீஸ்.. என்னதான் நடக்குது..??

    அரசியல்
    ஆயுத பூஜை ஸ்பெஷல்னா அது

    ஆயுத பூஜை ஸ்பெஷல்னா அது 'பொரி' தான்.. ஓ..!! அத வெச்சு இவ்ளோ செய்யலாமா..!!

    உணவு
    அடடே..!! விருது பெற்ற இந்திய விஸ்கி..! என்ன பிராண்ட் தெரியுமா..??

    அடடே..!! விருது பெற்ற இந்திய விஸ்கி..! என்ன பிராண்ட் தெரியுமா..??

    இந்தியா
    வரலாற்றின் புதிய உச்சம்.. இன்று 2வது முறையாக எகிறிய தங்கம் விலை..!!

    வரலாற்றின் புதிய உச்சம்.. இன்று 2வது முறையாக எகிறிய தங்கம் விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    தவெக கட்சியே இல்ல... என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு கார்த்தி சிதம்பரம்...?

    தவெக கட்சியே இல்ல... என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு கார்த்தி சிதம்பரம்...?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது 'NO'.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு..!!

    நாளை ராமநாதபுரம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. 2 நாட்களுக்கு இது 'NO'.. போலீஸ் ஸ்ட்ரிக்ட் உத்தரவு..!!

    தமிழ்நாடு
    டெல்லி பறக்கப்போகும் ஆதவ் அர்ஜுனா.. சம்மன் அனுப்பிய போலீஸ்.. என்னதான் நடக்குது..??

    டெல்லி பறக்கப்போகும் ஆதவ் அர்ஜுனா.. சம்மன் அனுப்பிய போலீஸ்.. என்னதான் நடக்குது..??

    அரசியல்
    அடடே..!! விருது பெற்ற இந்திய விஸ்கி..! என்ன பிராண்ட் தெரியுமா..??

    அடடே..!! விருது பெற்ற இந்திய விஸ்கி..! என்ன பிராண்ட் தெரியுமா..??

    இந்தியா
    தவெக கட்சியே இல்ல... என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு கார்த்தி சிதம்பரம்...?

    தவெக கட்சியே இல்ல... என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு கார்த்தி சிதம்பரம்...?

    தமிழ்நாடு
    விரைவில் பாடத்திட்டத்தில் ஆயுர்வேத பாடங்கள்..!! தயாரிக்கும் பணிகள் மும்முரம்..!!

    விரைவில் பாடத்திட்டத்தில் ஆயுர்வேத பாடங்கள்..!! தயாரிக்கும் பணிகள் மும்முரம்..!!

    இந்தியா
    சம்மன் கொடுத்தும் வரல! தவெக நிர்மல் குமார் எங்கே? வலைவீசி தேடிவரும் போலீஸ்...!

    சம்மன் கொடுத்தும் வரல! தவெக நிர்மல் குமார் எங்கே? வலைவீசி தேடிவரும் போலீஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share