• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    FCRA மசோதாவுக்கு எதிராக தனி தீர்மானம் தவெக-வின் நாடகம்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தவெக அரசு தீர்மானம் நிறைவேற்றியது விளம்பர நாடகம் என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 11 Aug 2026 21:22:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "TVK Govt's Resolution Against FCRA Amendment is Pure Publicity Stunt": BJP Leader Nainar Nagendran.

    வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு (FCRA-2026) எதிராக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, வெறும் வாக்கரசியலுக்காக நடத்தப்படும் தேவையற்ற விளம்பர நாடகம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

    வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா குறித்துத் தவெக அரசு மக்களிடையே தேவையற்ற வீண் வதந்திகளையும் போலி பிம்பத்தையும் கட்டமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி நயினார் நாகேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

    எஃப்சிஆர்ஏ சட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1976-இல் கொண்டுவரப்பட்டு, கால மாற்றத்திற்கு ஏற்ப 2010, 2016, 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டுள்ளது. ஆனால், இது ஏதோ மத்திய பாஜக அரசால் புதிதாகக் கொண்டுவரப்பட்ட சட்டம் போலவும், சிறுபான்மையின மக்களின் தொண்டு நிறுவனங்களுக்கு (NGO) வரும் நிதியை முடக்கும் சட்டம் போலவும் தவெக அரசு சித்தரிப்பது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.  

    இதையும் படிங்க: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை! அண்ணாமலையின் 'வீ தி லீடர்ஸ்' உறுப்பினர் சேர்க்கையில் புதிய முறை!

    BJP

    தொண்டு நிறுவனங்களை முறையாகப் பதிவு செய்வது, விதிமுறைகளின்படி நிதியுதவி பெறுவது மற்றும் வரவு-செலவு அறிக்கைகளை வெளியிடுவது போன்ற வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இம்மசோதாவின் பிரதான நோக்கம். இதில் தொண்டு நிறுவனங்களின் நிதியை முடக்குவதற்கான எவ்வித சதியும் இல்லை" எனக் சுட்டிக்காட்டியுள்ளார்.  

    ஒரு அமைப்பின் பதிவு ரத்து செய்யப்பட்டால் அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்ற பழைய விதியை மாற்றி, அந்த அமைப்பு தனது பதிவை மீண்டும் மீட்டெடுக்கும் பட்சத்தில், அதன் அனைத்துச் சொத்துகளும் பயன்படுத்தப்படாத நிதிகளும் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்பதைப் புதிய திருத்த மசோதா உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளார்.  

    தேசப் பாதுகாப்பையும், தொண்டு நிறுவனங்களின் சமூகப் பாதுகாப்பையும் ஒருசேர உறுதி செய்யும் FCRA-2026 திருத்த மசோதாவைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கைத் தவெக அரசும் மாற்றுக் கட்சியினரும் கைவிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

    மத்திய அரசின் எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக மற்றும் தவெக இடையே தற்போது எழுந்துள்ள இந்த காரசார கருத்து மோதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.  

    இதையும் படிங்க: திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!

    மேலும் படிங்க
    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

    தமிழ்நாடு
    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    குரூப் 2, 2ஏ தேர்வுகள் நவம்பர் 1-ல் நடைபெறும்! TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

    தமிழ்நாடு
    குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

    குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    அதிமுகவுக்கு குட்பை... தவெகவில் ஐக்கியம்! முதல்வர் விஜய் முன்னிலையில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்!

    தமிழ்நாடு
    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    தமிழ்நாடு
    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share