• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    தாய்லாந்தில் புத்தாண்டு திருவிழா... பொதுமக்கள் பாதுகாப்புக்கு களமிறக்கப்பட்ட AI போலீஸ்!!

    தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு அங்கு முதல்முறையாக AI இயந்திர போலீஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    Author By Raja Sat, 19 Apr 2025 22:10:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thailand-has-introduced-its-first-ai-robot-police-offic

    தாய்லாந்தில் புத்தாண்டுத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சொங்க்ரான் எனப்படும் இந்த விழாவில் தாய்லாந்துக் காவல்துறை முதன்முறையாக AI இயந்திர போலீஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தி உள்ளது. நகோன் பதோம் மாநிலத்தில் இந்த AI போலீஸ் களமிறக்கப்பட்டுள்ளது. ஏஐ போலிஸ் சைபோர்க் 1.0 என்றும் குறிப்பிடப்படும் AI போலீஸ்-க்கு நகோன்பதோம் பிலாட் பாய் என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முவாங் மாவட்டம், டான்சன் சாலையிலுள்ள சொங்க்ரான் அவென்யூவில் இந்த AI போலீஸ் பணியமர்த்தப்பட்டுள்ளது.

    AI Robo Police

    மேலும் இந்த AI இயந்திர போலீஸ் 360 டிகிரியிலும் செயல்படவல்ல திறன்மிகுந்தது. இதில் AI படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலக் காவல்துறை வட்டாரம் 7, நகோன் பதோம் மாநிலக் காவல்துறை, நகோன் பதோம் மாநகராட்சி ஆகியவை இணைந்து இந்த AI போலீஸ் அதிகாரியை உருவாக்கியுள்ளன. இந்த AI போலீஸ், விழா நடக்கும் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகள் மூலம் பெறப்படும் நேரடிக் காணொளிகளையும் ஆளில்லா வானூர்திக் கண்காணிப்புக் காணொளிகளையும் சைபோர்க் ஒருங்கிணைக்கும்.

    இதையும் படிங்க: BIMSTEC உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிக்க மாநாடு உதவும் - மோடி..!

    AI Robo Police

    பின்னர் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றை அது செயல்முறைக்கு உள்ளாக்கும் என கூறப்படுகிறது. சைபோர்க்கின் படக்கருவிகளே காணொளிகளை ஆய்வு செய்யும் செயல்திறனுடன் இயங்கவல்லவை. பொதுமக்களின் பாதுகாப்பைத் திறம்படக் கையாள ஏதுவாக அவை காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.

    AI Robo Police

    இதுமட்டுமின்றி முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தேடப்பட்டு வரும் அல்லது அபாயமிக்க மனிதர்களை சைபோர்க் அடையாளம் கண்டு, அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் திறன்கொண்டது.  முகத்தோற்றம், ஆடை, உடல்வாகு, பாலினம் ஆகியவற்றின் மூலம் தனிமனிதர்கள் தேடப்பட்டு, அடையாளம் காணப்படுவர். மேலும் திருவிழாவின் போது சந்தேகத்திற்கிடமான நபர்களை பின்தொடர்ந்து, அவர்கள் சண்டையிடுதல் அல்லது தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களில் அல்லது இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்களா என்பதை இந்த சைபோர்க் கண்காணிக்கும் என கூறப்படுகிறது.  

    இதையும் படிங்க: தாய்லாந்து சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரத் மாதா கி ஜே என முழக்கம்..!

    மேலும் படிங்க
    1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!

    1000 கோடி பட்ஜெட் நடிகை ராஷ்மிகாவா..! சொல்லவே கூச்சமா இருக்கு.. தனுஷ் பேச்சுக்கு ஹீரோயின் ரியாக்ஷன்..!

    சினிமா
    நாடு பத்தி எரியுறப்போ கல்யாணமா? மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு..!

    நாடு பத்தி எரியுறப்போ கல்யாணமா? மகனின் திருமணத்தை ஒத்திவைத்த நெதன்யாகு..!

    உலகம்
    பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!

    பல விருதுகள்.. அப்துல் கலாமிடம் இருந்து பாராட்டு.. இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மறைவு..!

    தமிழ்நாடு
    நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி.. தொடர்ந்து போராடுவோம்.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!!

    நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி.. தொடர்ந்து போராடுவோம்.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை!!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து நிகழும் விமான விபத்து... அவசரமாக லக்னோவில் தரை இறங்கிய விமானம்! பயணிகள் அச்சம்!

    அடுத்தடுத்து நிகழும் விமான விபத்து... அவசரமாக லக்னோவில் தரை இறங்கிய விமானம்! பயணிகள் அச்சம்!

    இந்தியா
    ட்ரம்ப்தான் டார்கெட்.. ஈரானின் மாஸ்டர் ப்ளான்.. நெதன்யாகு பேச்சால் பற்றி எரியும் சர்ச்சை..!

    ட்ரம்ப்தான் டார்கெட்.. ஈரானின் மாஸ்டர் ப்ளான்.. நெதன்யாகு பேச்சால் பற்றி எரியும் சர்ச்சை..!

    உலகம்

    செய்திகள்

    அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!!

    அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்.. அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share