• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விசிக கனவு நினைவாச்சு..! அமைச்சரவையில் பங்கு... முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய திருமா.!

    அமைச்சரவையில் பங்கு கொடுத்த முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார்.
    Author By Nila Fri, 22 May 2026 15:22:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan

    2026 தேர்தலுக்குப் பிறகு, தவெக 108 இடங்களை வென்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் முழு பெரும்பான்மைக்கு சில இடங்கள் குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை நாடியது. விசிக மற்றும் IUML ஆகியவை முதலில் திமுக கூட்டணியின் பகுதியாக இருந்தபோதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தன. இந்த ஆதரவு தவெக அரசை உறுதிப்படுத்த உதவியது. 

    தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இந்த இரு கட்சிகளும் இணைவது குறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன. தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் விசிக மற்றும் IUML-க்கு அமைச்சர் பதவி அளிக்க திறந்த மனதுடன் அழைப்பு விடுத்தனர். இது சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை அடிப்படையிலான உள்ளடக்கிய அரசை உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

    2026

    இதையடுத்து IUML தரப்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம். ஷாஜகான், விசிக தரப்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. வண்ணி அரசு ஆகிய இருவரும் இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இதனிடையே முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் நன்றி தெரிவித்தார். ஆட்சியில் அதிகார பகிர்வு கொடுத்துள்ள தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய்க்கு நன்றி என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    விடுதலை சிறுத்தைகளின் கனவு என்ற நினைவாகியுள்ளதாக சென்னை தலைமைச் செயலகத்தில் பேட்டி அளித்த திருமாவளவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என முழக்கமிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார். தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 

    இதையும் படிங்க: திருச்சி கிழக்கு திருமாவளவனுக்கு!! சிதம்பரம் எம்.பி., தொகுதி த.வெ.க.,வுக்கு! புது டீல் ரெடி!

    மேலும் படிங்க
    ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் மேலும் ஒரு நடிகை..!! 173-வது படத்தில் பல டிவிஸ்டுகளை வைக்கும் அஷ்வத் மாரிமுத்து..!

    ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் மேலும் ஒரு நடிகை..!! 173-வது படத்தில் பல டிவிஸ்டுகளை வைக்கும் அஷ்வத் மாரிமுத்து..!

    சினிமா
    ஜூலை 23-ல் ஜனநாயகன் ரிலீஸ்..? தெறிக்கவிடும் படத்தின் இணை தயாரிப்பாளர் இன்ஸ்ட்டா ஸ்டோரி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    ஜூலை 23-ல் ஜனநாயகன் ரிலீஸ்..? தெறிக்கவிடும் படத்தின் இணை தயாரிப்பாளர் இன்ஸ்ட்டா ஸ்டோரி..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

    சினிமா
    #BREAKING: கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் அதிரடி கைது..! 20 நாட்களாக போலீஸ்க்கு தண்ணி காட்டிய சம்பவம்..!!

    #BREAKING: கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் அதிரடி கைது..! 20 நாட்களாக போலீஸ்க்கு தண்ணி காட்டிய சம்பவம்..!!

    தமிழ்நாடு
    சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    #BREAKING டெண்டர் விதிமீறல்... சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்த தவெக அரசு... 3 நகராட்சி ஆணையர்கள் மீத அதிரடி ஆக்‌ஷன்...!

    #BREAKING டெண்டர் விதிமீறல்... சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்த தவெக அரசு... 3 நகராட்சி ஆணையர்கள் மீத அதிரடி ஆக்‌ஷன்...!

    தமிழ்நாடு
    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    பழனியில் அரங்கேறிய ரூ.100 கோடி மோசடி... அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்... யார் அந்த முக்கிய புள்ளி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    நாகர்கோயில் சிறை கைதி மரணத்தில் திடீர் திருப்பம்... அம்பலப்படுத்திய பிரேத பரிசோதனை அறிக்கை... 3 காவலர்கள் அதிரடி கைது...!

    தமிழ்நாடு
    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share