• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    செவிலியர்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டி திருமாவளவன் முக்கிய கோரிக்கையை முன் வைத்தார்.
    Author By Nila Wed, 07 Oct 2026 17:58:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan vck nurses issue

    விசிக தலைவர் திருமாவளவன் தொகுப்பூதிய செவிலியர் கோரிக்கைகள் குறித்து கருத்துவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களின் கோரிக்கைகள் குறித்து முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்களை அரசுப் பணியாளர்களாக அங்கீகரித்து பணி நிரந்தரம் செய்வதற்கான கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக வரையறுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டும் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரி அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது செவிலியர்கள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. அரசு கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

    Thirumavalavan

    இந்த முயற்சியை வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை மிகவும் நியாயமானது என்று அவர் குறிப்பிட்டார். இதனை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் விரைந்து பரிசீலனை செய்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.சுகாதாரத் துறையில் மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு துறைகளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பணிநிரந்தரக் கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம், அரசு தரப்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி அதனை மறுதலித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: வன்னியரசு அமைச்சரானது திருமாவளவனுக்கு பிடிக்கவில்லை!! பாஜக அஸ்வத்தாமன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    வழக்கமான இத்தகைய போக்கினை கைவிட்டு, மக்களின் நலம் பேணும் மகத்தான பணிகளைச் செய்யும் தற்காலிக மற்றும் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதற்கான கொள்கை முடிவை உடனடியாக வரையறுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துவதாக திருமாவளவன் தெரிவித்தார்.மக்கள் நலனுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றும் இந்த செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை என்றும், அதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்..! சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி..! தவெக அரசுக்கு திருமா. நன்றி..!!

    மேலும் படிங்க
    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    குற்றம்
    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    அரசியல்
    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    இந்தியா
    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share