• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தூத்துக்குடிக்கு கப்பல் கட்டும் தளம் - அமைச்சர் ஸ்ரீநாத் கொடுத்த அதிரடி அப்டேட்... மீனவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    எங்களுடைய  மீன்வளத்துறைக்கான மானிய கோரிக்கை இன்னும் வரவில்லை. அது வரும் பொழுது மீனவர்களுக்கான திட்டங்கள் குறித்து தெரியும்.
    Author By Amaravathi Thu, 06 Aug 2026 08:45:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thootukudi shipping yard

    தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நாங்கள் முதல்வரிடம் பேசி உள்ளோம் ஒரு நல்ல முடிவு வரும் பட்ஜெட் நன்றாக உள்ளது மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் மீன்வளத் துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேட்டி 

    தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பணிமய மாதா பேராலய 444 ஆம் ஆண்டு திருவிழா இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு இன்று பட்ஜெட் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்து பின்பு பனிமய மாதா பேராலயம் வந்து வழிபாடு நடத்தினார் மாதாவிற்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினர் இதைத்தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைச்சர் ஸ்ரீநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்

    பணிமய மாதா பேராலய 444 ஆம் ஆண்டு திருவிழாவிற்கு வந்துள்ளேன் அனைவருக்கும் திருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பட்ஜெட் நன்றாக உள்ளது. எங்களுடைய  மீன்வளத்துறைக்கான மானிய கோரிக்கை இன்னும் வரவில்லை. அது வரும் பொழுது மீனவர்களுக்கான திட்டங்கள் குறித்து தெரியும். இப்போது மீன்பிடி தடைக்காலம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது இதன் மூலம் 1.93 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் அதற்காக 135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    இதையும் படிங்க: கொளத்தூரில் திமுக புகார் நிரூபிக்கப்படவில்லை! தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு அதிரடி பேட்டி!

    மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மீனவர்களுக்கான கூடுதல் நிவாரணத் தொகை உள்ளிட்டவர்களை  நிதிநிலை மை பொருத்து தமிழக முதல்வர் அறிவிப்பார் மீன்வளத்துறை மானிய கோரிக்கை வரும்போது மீனவர்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும்

    கப்பல் கட்டும் தளம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நாங்கள் முதல்வரிடம் பேசி உள்ளோம் ஒரு நல்ல முடிவு வரும்

    இதையும் படிங்க: வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்! டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு
    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்

    'Other Mommy' Review: அம்மா போலவே இருக்கும் அந்த மர்ம உருவம்.!! மிரட்டுகிறதா ஹாலிவுட்டின் சைக்கலாஜிக்கல் ஹாரர்..!

    சினிமா

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    ஆத்தாடி..!! இனி அரிசி விலை கிலோ ரூ.100-யை தாண்டுமாம்... இல்லத்தரசிகள் தலையில் இடியை இறக்கிய வியாபாரிகள்... காரணம் என்ன?

    தமிழ்நாடு

    "ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது..” - ஆதிச்சநல்லூரில் அரங்கேறிய அவலம்... விடிந்ததுமே வெகுண்டெழுந்த தங்கம் தென்னரசு...!

    அரசியல்
    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் புதிய சர்ச்சை! கைக்குழந்தைகளுடன் அலையும் தாய்மார்கள்! பெண்கள் வேதனை!

    அரசியல்
    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    கடலோரத்தில் கனமழை… உள் மாவட்டங்களில் வறட்சி? தமிழகத்தில் எல் நினோ தாக்கத்தால் மாறும் வானிலை!

    தமிழ்நாடு
    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    “இனியும் பொறுத்துக்க முடியாது...” - நடுக்கடலில் மீனவர்கள் இறங்கி அடித்த மீனவர்கள்... தூத்துக்குடியில் உச்சக்கட்ட பரபரப்பு...!

    தமிழ்நாடு
    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    திமுகவுக்கு வலிமையான வாக்கு வங்கி..! தவெக வெற்றி கொண்டாட்டம்... விளாசிய பரந்தாமன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share