• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இம்முறை பூரம் விழாவில் வாணவேடிக்கை இல்லை! வெடி விபத்தில் 14 பேர் இறந்ததை அடுத்து எளிமையாக நடத்த முடிவு!

    கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    Author By Pandian Fri, 24 Apr 2026 13:32:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thrissur Pooram Fireworks Cancelled After Blast Kills 14 in Kerala

    கேரளாவின் திருச்சூர் பூரம் (Thrissur Pooram) திருவிழா இந்த ஆண்டு சோகமான சூழலில் நடைபெறுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்த விழாவின் முக்கிய அம்சமான வாணவேடிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    திருச்சூர் (Thrissur) நகரில் நடைபெறும் இந்த பூரம் திருவிழா, யானைகள் அணிவகுப்பு, குடை மாற்றும் நிகழ்ச்சி மற்றும் இரவில் நடைபெறும் பிரமாண்ட பட்டாசு வெடிப்பு ஆகியவற்றால் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திருச்சூர் அருகே முண்டத்திக்கோடு பகுதியில் உள்ள குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களே இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. விழா நெருங்கிய நேரத்தில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம், பக்தர்களையும், கோவில் நிர்வாகத்தினரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சதி! பாகிஸ்தானின் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு!! உத்திர பிரதேசத்தில் இருவர் கைது!

    breakingnews

    இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்வம் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில், இந்த ஆண்டு Thrissur Pooram திருவிழாவை மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. வழக்கமாக நடைபெறும் வண்ணக் குடை மாற்றும் நிகழ்ச்சி குறைக்கப்பட்ட அளவில் நடைபெறும். முக்கியமாக, இரவின் அழகை உயர்த்தும் வாணவேடிக்கை நிகழ்ச்சி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்த முடிவு பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், உயிரிழப்புகளை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இதற்கிடையில், அதிக அளவில் பட்டாசுகளை சேமித்து வைத்ததாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் பினோய் ஜேக்கப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமேக்காவு தேவஸ்வம் நிர்வாகிகள், விழாவுக்கு தேவையான அளவு வெடிபொருட்கள் சேகரிக்கப்பட்டது தான் எனக் கூறியுள்ளனர். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்த ஆண்டின் Thrissur Pooram, மகிழ்ச்சியை விட சோகத்தை அதிகம் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: மாம்பழம் இனி இனிக்காது!! ராமதாஸ் காட்டம்!! மாம்பழத்திற்குள் துரோகம் என்னும் விஷம் புகுந்துவிட்டதாக சாடல்!

    மேலும் படிங்க
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்
    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    அரசியல்
    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    தமிழ்நாடு
    ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share