• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு! 1952 சாதனையை முறியடித்தது 2026 தேர்தல்!

    மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு.
    Author By Thenmozhi Kumar Thu, 23 Apr 2026 18:40:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Polling Officially Ends with Massive 82.24% Turnout till 5 PM; Historic High Recorded.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 82.24 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இது 1952-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் தேர்தல்களில் மிக உயரிய பதிவாகக் கருதப்படுகிறது.

    தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடி வளாகத்திற்குள் வந்த அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்கைச் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். வரிசையில் நின்ற கடைசி நபர் வரை அனைவருக்கும் தேர்தல் அதிகாரிகளால் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.

    மாலை 5 மணி நிலவரப்படியே 82.24 சதவீதத்தைத் தமிழகம் எட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகப் பதிவான சதவீதத்தை விட இது மிக அதிகம். டோக்கன் பெற்று வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 85 முதல் 87 வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    இதையும் படிங்க: வித்தியாசமான தேர்தல்.. மக்கள் ஆர்வமா இருக்காங்க! சென்னையில் வாக்களித்த பிறகு நடிகர் சிம்பு, வடிவேலு பேட்டி!

    election2026

    ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு மற்றும் சிறிய அளவிலான மோதல்கள் (திருவண்ணாமலை கலசப்பாக்கம் போன்ற இடங்கள்) தவிர, மாநிலம் முழுவதும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. 1.5 லட்சம் காவலர்கள் மற்றும் 1.50 லட்சம் சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒட்டுமொத்தப் பணிகளும் கண்காணிக்கப்பட்டன.

    வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) கருவிகள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும். பலத்த பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு (Strong Rooms) கொண்டு செல்லப்படும்.

    தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் இந்த 'மகா தேர்தல்' முடிவுகள் வரும் மே மாதம் அறிவிக்கப்படவுள்ளன. 74 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ள இந்த விஸ்வரூப வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.

    இதையும் படிங்க: திருவண்ணாமலையில் அதிர்ச்சி: வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வேட்பாளரின் ஏஜென்ட்!

    மேலும் படிங்க
    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    தமிழக அரசியலில் அடுத்த அதிரடி: எடப்பாடி பழனிசாமியுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரகசியப் பேச்சு?

    அரசியல்
    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    நாளை பதவியேற்பு விழா நடப்பதில் சிக்கல்?... தவெக தலைவர் விஜயிடம் ஆளுநர் சொன்ன அதி முக்கிய செய்தி...!

    அரசியல்
    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    ஆட்சி அமைக்கும் முன்பே விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி... மத்திய அரசிடம் இருந்து பறந்து வந்த பரபரப்பு கடிதம்...!

    அரசியல்
    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி சொகுசு விடுதியில் முகாமிட்ட சி.வி.சண்முகம்!

    தமிழ்நாடு
    ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    ஆளுநருடன் தவெகவினர் மீண்டும் சந்திப்பு! ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் நீடிக்கும் பரபரப்பு!

    தமிழ்நாடு
    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share