• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர்.! ரயில்வே கோட்ட மேலாளர் உறுதி.!!

    ரயில் நிலையங்களில் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வது உறுதி செய்திருப்பதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்தார்.
    Author By Nila Fri, 21 Aug 2026 15:29:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Train salem water supply

    கோவை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் குடிநீரில் முறையாகக் குளோரினேஷன் செய்யப்பட்டுச் சுத்தமான நீர் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் தெரிவித்துள்ளார்.  கோவை ரயில் நிலையம்,  வடகோவை ரயில் நிலையத்தை முக்கிய முனையமாக மாற்றுதல் மற்றும் போத்தனூர் ரயில் நிலையத்தை மறுசீரமைத்தல் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் வடகோவை ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டார். 

    ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை பிரதான ரயில் சந்திப்பின் இருபுறமும் சாலைகள் அமைந்துள்ளதால் நிலப்பரப்பு பற்றாக்குறை காரணமாக அங்கே விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது என்றும், இதனால் வடகோவை, சிங்காநல்லூர், பீளமேடு போன்ற துணை ரயில் நிலையங்களை மேம்படுத்துவதே சரியான தீர்வாக அமையும் என்றும் தெரிவித்தார். கோவையில் தொடங்கி கோவையில் முடிவடையும் ரயில்களை வடகோவை ரயில் நிலையத்திலிருந்து இயக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வடகோவை ரயில் நிலையத்தில் இயங்கி வரும் கூட்ஸ் ஷெட்டை விரைவாக இருகூர் ரயில் நிலையத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தை முழுமையாகப் பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மேட்டுப்பாளையம் அணுகுசாலையிலிருந்து பயணிகள் வடகோவை ரயில் நிலையத்திற்கு எளிதாக வந்து செல்லும் வகையில் புதிய வழிப்பாதை அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது என்றார். 

    kovai

    இதனிடையே, போத்தனூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் குறித்துப் பேசிய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், போத்தனூர் ரயில் நிலையத்தை ரூ50 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் முழுமையாக முடிவடையும் என்று அவர் உறுதியளித்தார். ரயில் நிலையங்களில் குடிநீர் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துப் பேசிய அவர் குடிநீர் விநியோகத்தில் எழுந்த சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தற்போது குடிநீரில் முறையாகக் குளோரினேஷன் செய்யப்பட்டுச் சுத்தமான நீர் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிஏஜி சுட்டிக்காட்டியுள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினர். மேலும், கோவை மாவட்ட ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாகத் தேவைப்படின் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளிக்கப்படும் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காவிரி சர்ச்சைக்கு நடுவே கபினியில் நீர் திறப்பு..!! தமிழகத்திற்கு நிம்மதி..!!

    மேலும் படிங்க
    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அரசியல்
    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    குற்றம்
    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு!  மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

    பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பெஷல் பரிசு! மெட்ரோ தொடக்க விழாவில் கவனம் ஈர்த்த தருணம்!

    அரசியல்
    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    கோவையில் அதிகாலையில் அதிரடி! கஞ்சா வேட்டையில் இறங்கிய காவல்துறை! 228 இடங்களில் தீவிர சோதனை!

    குற்றம்
    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    UPI மூலம் மெட்ரோ டிக்கெட் வாங்கிய பிரதமர்! ஒரே ரயிலில் அருகருகே அமர்ந்த மோடி–விஜய்! சுவாரஸ்ய நிகழ்வு!

    அரசியல்
    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்!  ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்! ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share