• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    “சிங்கம்யா நீ...” - நடுவானில் ரத்தம் சிந்தி மக்களை காத்த ‘இந்தியர் ஃபைலட்’... தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் டிரம்ப், நெதன்யாகு...!

    மிகப்பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார்
    Author By Amaravathi Thu, 01 Oct 2026 08:35:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    trump-netanyahu-hail-indian-pilot

    துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைடுபாய் விமானத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தை வீழ்த்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் காயமடைந்தார். இருப்பினும், அவர் காயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டு விமானத்தில் இருந்த பயணிகளின் உயிரைக் காப்பாற்ற உதவியுள்ளார்.

    துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கி ஃப்ளைடுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகளுக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் துணை விமானி, விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை கத்தியால் தாக்கியதாகவும், பின்னர் விமானத்தை வீழ்த்த முயன்றதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலால் விமானம் திடீரென அதிக உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தில் அவசரநிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளும் விமான ஊழியர்களும் உடனடியாக செயல்பட்டனர். காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவைத் திறக்க உதவியதாகவும், இதையடுத்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளே சென்று தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் துணை விமானியை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: உலக அரசியலில் பரபரப்பு... திடீரென அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு போன் போட்ட பிரதமர் மோடி... என்ன நடந்தது?

    இதனிடையே, விமானத்தில் பயணம் செய்த மற்றொரு விமானி குழுவினர் விமானத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகருக்கு திருப்பி விடப்பட்டு, அங்குள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 180 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

    இந்திய விமானி ஸ்மித் மச்சார் நிலை: 

    கத்திக்குத்தில் காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார், சவுதி அரேபியாவின் தபுக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலையை இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அவரது குடும்பத்தினருடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் ஸ்மித் மச்சாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவரது உடல்நிலை குறித்து இந்திய தூதரகம் தற்போது சீராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

    180 பயணிகளையும் காப்பாற்றிய ஹீரோ:

    விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் துரிதமாக செயல்பட்டதால் மிகப்பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார்.

    மேலும், பலத்த காயமடைந்த நிலையிலும் சூழ்நிலையை சமாளிக்க கேப்டன் ஸ்மித் மச்சார் எடுத்த நடவடிக்கைகளை நெதன்யாகு பாராட்டியுள்ளார். 180 பயணிகளின் உயிரைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி ஸ்மித் மச்சாரை “உண்மையான ஹீரோ” என அவர் பாராட்டியுள்ளார்.

    இதனிடையே, விமானத்தை வீழ்த்த முயன்றதாகக் கூறப்படும் துணை விமானியை சவுதி அரேபிய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கான முழுமையான காரணம் மற்றும் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஃப்ளைடுபாய் நிறுவனமும் சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், விசாரணை முடிவடையும் முன் ஊகங்களை வெளியிட வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    டிரம்ப் பாராட்டு: 

    இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பேசியதாகவும், அப்போது இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த நிலையிலும் காக்பிட் கதவைத் திறந்து பயணிகள் மற்றும் ஊழியர்கள் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வழிவகுத்த விமானியின் செயல்பாடு பாராட்டுக்குரியது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

    தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபரின் நோக்கம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக முழுமையான தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் மற்றும் குறிப்பாக காயமடைந்த நிலையிலும் செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சாரின் நடவடிக்கையால் மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
     

    இதையும் படிங்க: ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்... கச்சா எண்ணெய் விலை அதிரடியாக சரியும் என டிரம்ப் நம்பிக்கை!

    மேலும் படிங்க
    ஒரு அளவுக்குத்தான் பொறுமை எல்லாம்.. ‘சிக்மா’ படத்தை குறிவைத்து நெகட்டிவ் பதிவுகள்..!! காட்டமாக பதிலளித்த சந்தீப் கிஷன்..!

    ஒரு அளவுக்குத்தான் பொறுமை எல்லாம்.. ‘சிக்மா’ படத்தை குறிவைத்து நெகட்டிவ் பதிவுகள்..!! காட்டமாக பதிலளித்த சந்தீப் கிஷன்..!

    சினிமா
    இன்று ஏற்றமா..?? இறக்கமா..?? திடீர் ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை..!!

    இன்று ஏற்றமா..?? இறக்கமா..?? திடீர் ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    தமிழ்நாடு
    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    சினிமா
    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    இந்தியா
    விளையாட்டா.? இருமொழிக் கொள்கை.. உயிர்க் கொள்கை..! விளாசிய ஸ்டாலின்..!!

    விளையாட்டா.? இருமொழிக் கொள்கை.. உயிர்க் கொள்கை..! விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    வெற்றிப் பயணத் திட்டம் மாஸ் தொடக்கம்... பேருந்தில் டிக்கெட் வழங்கிய CM விஜய்... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பெண்கள்..!!

    தமிழ்நாடு
    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    மகனுக்காக ஓடோடி வந்த சங்கீதா..! சிக்மா FDFS காண ஜேசன் சஞ்சய் தாய் மற்றும் சகோதரி வருகை..!!

    சினிமா

    "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    இந்தியா
    விளையாட்டா.? இருமொழிக் கொள்கை.. உயிர்க் கொள்கை..! விளாசிய ஸ்டாலின்..!!

    விளையாட்டா.? இருமொழிக் கொள்கை.. உயிர்க் கொள்கை..! விளாசிய ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    “அறவழியில் வெற்றி பயணத்தை தொடர்வோம்”... காந்தி ஜெயந்தி நாளில் சபதமேற்ற சி.எம்.விஜய்...!

    “அறவழியில் வெற்றி பயணத்தை தொடர்வோம்”... காந்தி ஜெயந்தி நாளில் சபதமேற்ற சி.எம்.விஜய்...!

    அரசியல்
    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    நடுவானில் நடந்த பயங்கரம்... ஃப்ளை துபாய் விமான கடத்தல் முயற்சியில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்...!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share