• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சர்ச்சை நாயகன் டிடிஎஃப் பாஸ்போர்ட் கேட்டு மனு..! வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!

    யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Nila Mon, 05 May 2025 16:24:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttf-filed-case-in-madras-high-court

    தனக்கு பாஸ்போர்ட் வழங்க கோவை மண்டல அலுவலகத்திற்கு உத்தரவிடக்கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு கோவை மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்ததாகவும், அப்போது தனது பைக் காஞ்சிபுரத்தில் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து தான் கைது செய்யப்பட்டவுடன், தனது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

    Case details required

    இதனை தொடர்ந்து தனது பாஸ்போர்ட் விவகாரத்தில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருந்து வருவதாக டிடிஎஃப் வாசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடுமாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார். தான் மருத்துவ சிகிச்சைக்காகவும் படப்பிடிப்புக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளதால் தனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடுமாறு தனது மனுவில் டிடிஎஃப் வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: இன்ஸ்டா நட்பால் வந்த வினை.. ரீல்ஸ் மோகத்தில் கணவன் கொலை.. கள்ளக்காதலனுடன் யூடியூபர் கைது..!

    Case details required

    இந்த வழக்கு விசாரணையின் போது, டிடிஎஃப் வாசன் மீது வழக்குகள் நிலவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது நான்கு வழக்குகள் நிலவையில் உள்ளதாகவும், ஆந்திராவிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து டிடிஎஃப் வாசன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்களை தாக்க செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஜூன் இரண்டாம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இதையும் படிங்க: விசாரிச்சு தான் சாதி சான்றிதழ் குடுக்கணும்! தமிழக அரசுக்கு ஐகோர்ட் செக்..!

    மேலும் படிங்க
    200 தொகுதிகளில் வெற்றி என முதல்வருக்கு பகல் கனவு... லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி

    200 தொகுதிகளில் வெற்றி என முதல்வருக்கு பகல் கனவு... லெப்ட் ரைட் வாங்கிய எடப்பாடி

    தமிழ்நாடு
    தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!

    தொடர் அத்துமீறல்.. காசா மீது வன்மத்தை கக்கும் இஸ்ரேல்.. 75 பேர் பரிதாப பலி..!

    உலகம்
    பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நிவாரணத்தை உயர்த்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா..!

    பெங்களூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நிவாரணத்தை உயர்த்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா..!

    இந்தியா
    ஆட்டம் காட்டும் கொரோனா.. 6 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. மக்களே உஷார்..!

    ஆட்டம் காட்டும் கொரோனா.. 6 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. மக்களே உஷார்..!

    இந்தியா
    இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?

    இளையராஜா காலில் விழுந்த அண்ணாமலை.. என்ன நடந்தது இசை நிகழ்ச்சியில்..?

    தமிழ்நாடு
    தூங்கா நகரில் அமித்ஷா.. பிரம்மாண்ட மேடைகள்.. தடபுடல் ஏற்பாடுகள்!

    தூங்கா நகரில் அமித்ஷா.. பிரம்மாண்ட மேடைகள்.. தடபுடல் ஏற்பாடுகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share