• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "அத்துமீறும் ஆளுங்கட்சியினர்"..! பள்ளிக்கூடத்தில் இப்படியா..? TTV தினகரன் விளாசல்..!!

    ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு சிக்கலை ஏற்படுத்தும் என டிடிவி தினகரன் கண்டித்து உள்ளார்.
    Author By Nila Sat, 20 Jun 2026 12:32:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-dinakaran-DL3YTE

    தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து எந்த ஒரு முறையான நெறிமுறை படி நடந்து கொள்வது என்பது கேள்விகுறியாகவே உள்ளது. மேலும்,தவெகவின் கட்சி நிர்வாகிகள் அரசு பொறுப்பில் இருப்பதாக நினைத்து கொண்டு பல்வேறு இடங்களில் அதிகாரப்போக்கினை கையில் எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தளவராம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் அந்த பகுதியை சார்ந்த தவெக நிர்வாகிகள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவருடன் சென்று முதல்வர் விஜய் புகைப்படத்தை காண்பித்து இவர் யாரென்று தெரிகிறதா இவர் தான் முதல்வர் உங்களுக்கு மாமா எங்களுக்கு அண்ணன் என்று பேசியும், மாணவர்களுக்கு பாடம் எடுப்பது போல் ரீல்ஸ் பதிவிட்டுள்ளார்.

    AMMK

    இந்த சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார் என்று கேள்வி எழுப்பினார். . 

    இதையும் படிங்க: வெள்ளை அறிக்கை இல்ல.. வெளுத்துப்போன அறிக்கை.. விளாசிய TTV தினகரன்..!!

    சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும் என்றும் கூறினார். எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என வலியுறுத்தினார். 

    இதையும் படிங்க: அதிமுகவுடன் இணையும் அமமுக..? நடக்கப்போவது என்ன..? டிடிவி தினகரன் பேட்டி..!

    மேலும் படிங்க
    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    விஜய் வருங்கால பிரதமரா? கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அளித்த சுவாரஸ்ய பதில்!

    தமிழ்நாடு
    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    அமித் ஷாவை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி!

    தமிழ்நாடு
    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

    வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

    தமிழ்நாடு
    SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

    SBI வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share