• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!

    பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து TTV தினகரன் விமர்சித்து உள்ளார்.
    Author By Nila Tue, 26 May 2026 09:59:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ttv-dinakaran-GM2RV5

    தவெக அரசின் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி என்பது மாதம் தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பித்தலாட்டத்தை தொடர்ந்து இதுவும் ஏமாற்று வேலையே என அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதி அளித்ததாக கூறினார்.

    ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம் என்றார்.

    AMMK

    இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்ய விவசாயிகள் சுமார் 3 லட்சம் வரை கடன் பெற்றிருக்கும் நிலையில், 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே முழுமையான தள்ளுபடி எனவும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 5000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி எனவும் அரசு அறிவித்திருப்பதற்கு டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது என்பதையும் Ttv தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: டிடிவி தினகரனுக்கு அடிக்கு மேல் அடி... அமமுகவில் அடுத்த முக்கிய விக்கெட் காலி... தவெகவிற்கு தாவிய மா.செ...!

    எனவே, தேர்தலுக்கு முன்பாக தவெக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதியின்படி தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு வலியுறுத்தி உள்ளார். 

    இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம்... இப்பவே கிள்ளி எறியுங்க விஜய்..! TTV காட்டம்..!!

    மேலும் படிங்க
    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    8 ரன்களில் த்ரில் வெற்றி! இலங்கை

    8 ரன்களில் த்ரில் வெற்றி! இலங்கை 'ஏ' அணியை வீழ்த்தி இந்தியா அதிரடி தொடக்கம்!

    கிரிக்கெட்
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு
    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share