• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, November 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நண்பா.. நண்பீஸ் இனி வரலாறு பேசும்..! தவெக 2வது மாநாடு அறிவிப்பை பகிர்ந்த விஜய்..!

    வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகின்ற விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 16 Jul 2025 10:24:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tvk-2nd-conference--vijay

    தமிழகத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார். மாற்று அரசியலுக்கான வழியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பலர் இந்த கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவற்றை இரு கண்களாக கொண்டு இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் மையமாகக் கொண்டு இக்கட்சி பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் மாதத்தில் மதுரையில், மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள இளையார் சுங்கச்சாவடி அருகேயுள்ள கூட கோவில் என்ற இடத்தில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.

    இன்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. மாநாடு 300 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான இடத்தைத் தேர்வு செய்ய ஆறு பேர் கொண்ட குழு பணியாற்றியது, மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாடு தவெகவின் தென் மாவட்டங்களில் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் அமையும் எனக் கூறப்படுகிறது. தவெகவின் முதல் மாநில மாநாடு 2024 இல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது.

    2nd conference

    இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். 2வது மாநாடு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளையும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டங்களையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவித்தார். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும் என்றும் வெற்றி நிச்சயம் எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: #BREAKING: என் உயிருக்கே ஆபத்து.. ஆதவ் அர்ஜுனா போலீசில் பரபரப்பு புகார்..!

    இதையும் படிங்க: தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர் காமராஜர்.. தவெக தலைவர் விஜய் மரியாதை..!

    மேலும் படிங்க
    துரைமுருகன் பதவிக்கு ஆபத்தா?... பேத்தி திருமணத்தால் வெடித்த புதிய சர்ச்சை... பொதுச்செயலாளர் பதவி தப்புமா?

    துரைமுருகன் பதவிக்கு ஆபத்தா?... பேத்தி திருமணத்தால் வெடித்த புதிய சர்ச்சை... பொதுச்செயலாளர் பதவி தப்புமா?

    அரசியல்
    பக்தர்களே கவனிங்க.! குட் நியூஸ்... சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி.!

    பக்தர்களே கவனிங்க.! குட் நியூஸ்... சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி.!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்க மலைக்கும் குறியா.? இளக்காரமா.? கொந்தளித்த நயினார்.!!

    திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்க மலைக்கும் குறியா.? இளக்காரமா.? கொந்தளித்த நயினார்.!!

    தமிழ்நாடு
    தமிழ் எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்.!! கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்.. 74 வயதில் முடிவுக்கு வந்த இலக்கியப் பயணம்..!

    தமிழ் எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்.!! கமல்ஹாசன் உருக்கமான இரங்கல்.. 74 வயதில் முடிவுக்கு வந்த இலக்கியப் பயணம்..!

    சினிமா
    பட்டா பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்..! VAO அதிரடி அரெஸ்ட்.! உதகையில் பரபரப்பு..!!

    பட்டா பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்..! VAO அதிரடி அரெஸ்ட்.! உதகையில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING சிறைக்குள் தொடரும் அட்ராசிட்டி... மதுரை மத்திய சிறையில் தலைமைக் காவலர் மீது கைதி தாக்குதல்... பகீர் காரணம்...!

    #BREAKING சிறைக்குள் தொடரும் அட்ராசிட்டி... மதுரை மத்திய சிறையில் தலைமைக் காவலர் மீது கைதி தாக்குதல்... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    துரைமுருகன் பதவிக்கு ஆபத்தா?... பேத்தி திருமணத்தால் வெடித்த புதிய சர்ச்சை... பொதுச்செயலாளர் பதவி தப்புமா?

    துரைமுருகன் பதவிக்கு ஆபத்தா?... பேத்தி திருமணத்தால் வெடித்த புதிய சர்ச்சை... பொதுச்செயலாளர் பதவி தப்புமா?

    அரசியல்
    பக்தர்களே கவனிங்க.! குட் நியூஸ்... சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி.!

    பக்தர்களே கவனிங்க.! குட் நியூஸ்... சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி.!

    தமிழ்நாடு
    திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்க மலைக்கும் குறியா.? இளக்காரமா.? கொந்தளித்த நயினார்.!!

    திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து லிங்க மலைக்கும் குறியா.? இளக்காரமா.? கொந்தளித்த நயினார்.!!

    தமிழ்நாடு
    பட்டா பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்..! VAO அதிரடி அரெஸ்ட்.! உதகையில் பரபரப்பு..!!

    பட்டா பெயர் மாற்ற ரூ.1.25 லட்சம் லஞ்சம்..! VAO அதிரடி அரெஸ்ட்.! உதகையில் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING சிறைக்குள் தொடரும் அட்ராசிட்டி... மதுரை மத்திய சிறையில் தலைமைக் காவலர் மீது கைதி தாக்குதல்... பகீர் காரணம்...!

    #BREAKING சிறைக்குள் தொடரும் அட்ராசிட்டி... மதுரை மத்திய சிறையில் தலைமைக் காவலர் மீது கைதி தாக்குதல்... பகீர் காரணம்...!

    தமிழ்நாடு
    #BREAKING தங்கக்காசு, பட்டுப்புடவை கொள்முதல்... தீபாவளிக்கு முன்பே அதிரடி காட்டும் தமிழக அரசு...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    #BREAKING தங்கக்காசு, பட்டுப்புடவை கொள்முதல்... தீபாவளிக்கு முன்பே அதிரடி காட்டும் தமிழக அரசு...வெளியானது முக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share