• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய் அரசு... நாளை மின்துறை வெள்ளை அறிக்கை வெளியீடு..!

    மின்துறை வெள்ளை அறிக்கை நாளை வெளியாகிறது.
    Author By Nila Wed, 24 Jun 2026 09:51:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government

    கடந்த DMK ஆட்சியில் மின்சாரத் துறையில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக தவெக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சோலார் திட்டங்கள், டிரான்ஸ்பார்மர் கொள்முதல், மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் லஞ்சம் மற்றும் ஊழல் பரவலாக இருந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

    ஒரு மெகாவாட் சோலார் இணைப்புக்கு ரூ. 25 லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பல ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புதிய தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை ஜூன் 16 அன்று வெளியிட்டது.

    Cm vijay

    அதன் தொடர்ச்சியாக, மின்சாரத் துறை சார்பில் தனி வெள்ளை அறிக்கை ஒன்று நாளை (ஜூன் 25) காலை வெளியிடப்பட உள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அறிக்கை தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் தற்போதைய நிலை, நிதிச் சுமை, கடந்த ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் எதிர்கால சீர்திருத்தத் திட்டங்கள் ஆகியவற்றை விரிவாக ஆவணப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: ‘ரீல்ஸை’ விட்டுட்டு ‘ரியாலிட்டிக்கு’ வாங்க என முதல்வர் விஜயை சாடிய ஜெயக்குமார்!

     முன்னதாக, அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஒவ்வொரு பிரிவின் நிலை, இழப்புகள், ஊழல் நடைபெற்ற பகுதிகள் ஆகியவை அறிக்கையில் இடம்பெறும். ஆனால் தனிப்பட்ட ஊழல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்படாது” என்று தெரிவித்தார். DVAC மற்றும் TANGEDCO-வின் விழிப்புணர்வுப் பிரிவு ஏற்கெனவே ஊழல் வழக்குகளை விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

    இதையும் படிங்க: வகுப்பறைக்குள் ரீல்ஸ் கலாச்சாரம்... தவெகவுக்கு மாணிக்கம் தாகூர் கட் அண்ட் கறார் அட்வைஸ்...!

    மேலும் படிங்க
    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    தமிழ்நாடு
    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    இந்தியா
    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    ஜூலை 31க்குள் பயிர்க்காப்பீடு செய்யுங்கள்! விவசாயிகளுக்கு வேளாண் அமைச்சர் வினோத் வேண்டுகோள்!

    தமிழ்நாடு
    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    வெளிநாடு செல்வோருக்கு பேரதிர்ச்சி! பாஸ்போர்ட் கட்டணம் அதிரடியாக உயர்வு!

    இந்தியா
    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    திருவண்ணாமலை கோயில் பணி நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share